பிறந்தநாள் வாழ்த்துக்கள் அமிரா தஸ்தூர்

 பிறந்தநாள் வாழ்த்துக்கள் அமிரா தஸ்தூர்

We-wish-you-a Happy Birthday Amrya

We wish you a Happy Birthday Amyra Dastur

We-wish-you-a Happy Birthday Amrya
We-wish-you-a Happy Birthday Amrya
We-wish-you-a Happy Birthday Amrya
We-wish-you-a Happy Birthday Amrya
We-wish-you-a Happy Birthday Amrya
We-wish-you-a Happy Birthday Amrya
We-wish-you-a Happy Birthday Amrya
We-wish-you-a Happy Birthday Amrya
We-wish-you-a Happy Birthday Amrya
We-wish-you-a Happy Birthday Amrya
We-wish-you-a Happy Birthday Amrya

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அமிரா தஸ்தூர்


இந்தியாவின் முன்னணி மாடலாகவும் திரைப்பட நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் வளரும் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய படங்களில் பல்வேறு திரைப்படங்களில் வெற்றி வாகை சூடிய அமீரா ஒன்றாக ப்ளேன் ஆண்கிளியே மைக்ரோ மேக்ஸ் போன் மற்றும் விளம்பரங்களில் 16-வது வயது முதல் நடிக்கத் துவங்கினார்.

அதன்பிறகு தனது கடின உழைப்பாலும் கட்டுக்கோப்பான உடல் அமைப்பாலும் கவர்ந்திழுக்கும் கவர்ச்சியான புன்னகையால் கபடி ஆடும் கட்டிடம் காளைகளை கவர்ந்திழுக்க கனவுக்கன்னி ஆனார் கட்டழகு மோகினி.

மகேஷ் பட்டின் சயின்ஸ் பிக்சன் படமான மிஸ்டர் எக்ஸ் படத்தில் இம்ரான் ஆசியுடன் நடித்தார். தமிழில் முன்னணி நடிகர் தனுஷுடன் அனேகன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் தனது காலடி எடுத்து வைத்தார் அந்த படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றாலும் வணிக ரீதியாக குறிப்பிடத்தக்க வெற்றியை பெறவில்லை என்றாலும் நடிக்கத் தெரிந்த நடிகை என்று தமிழ் ரசிகர்களால் ஒப்புக் கொள்ளப்பட்டு பாராட்டுகளையும் பெற்றார் இதன் மூலம் பரவலாக இந்தி படங்களில் மிகப்பெரிய வாய்ப்புகளையும் தெலுங்கு படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் என்றால் இந்தப் படத்தில் அவருடைய கதாபாத்திரம் அத்தகைய சிறப்பு வாய்ந்தது அதன் பிறகு பல்வேறு படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தாலும் தமிழ் படத்தின் மீதான ஆவல் குறையவில்லை தமிழ் திரை உலகமும் அமிர்தாவை விட்டு விடுவதாக இல்லை கதாநாயகன் அடிக்கும் ஓடி ஓடி உழைக்கணும் படத்திலும் காதல் தேடி நித்யானந்தா என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் மீராவின் திரைப்படம் சமீராவுக்கு ஹிட்ஸ் சினிமாஸ் இணைய தளம் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

Today News