Tags : Superstar Rajinikanth

ஹிட்ஸ் சினிமாஸ் ன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் இயக்குனர் பாரதிராஜா

Hit Cinemas Wishes you a Happy Birthday Iyakkunar Imayam Bharathiraja 16 வயதினிலே திரைப்படத்தில் துவங்கி இந்த ஆண்டு வெளிவந்த மீண்டும் ஒரு மரியாதை திரைப்படம் வரை சுமார் 59 படங்களை இயக்கியவர் இவர் இயக்கிய இயக்கிய படங்களை வரிசைப்படுத்தி அதற்கு முன்பு இவர் பெற்ற விருதுகள் வரிசைப் படுத்தினால் அது தான் சரியாக இருக்கும் ஆறு தேசிய விருதுகளையும் 4 பிலிம்பேர் விருதுகளையும் 2 தமிழ்நாடு அரசு விருதுகளையும் ஆந்திர அரசின் நந்தி […]Read More

கரோனா வைரஸ் பிரபலங்கள் நிதி உதவி

கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது கரோனா வைரஸின் மூன்றாம் கட்ட தாக்குதலுக்கு இந்தியா தயாராகி விட்டது என்று நினைக்கும்பொழுது, உடல் நடுங்குகிறது. தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய அளவில் முன்னேறிய நாடான அமெரிக்கா, இன்றைக்கு கரோனா வைரஸ்க்கு அடி பணிந்து விட்டது. லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில், பலி அங்கு சில ஆயிரங்களை தொட்டுவிட்டது. இத்தாலி தொழில்நுட்பத்தில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. நோயை கட்டுப்படுத்துவது சரி, நோய் பரவலை கட்டுப்படுத்துவே ஒட்டுமொத்த இத்தாலியும் நடுங்கி போய்விட்டது, […]Read More

சினிமாவை காப்பாற்ற டிஆர் தீர்மானம்

சினிமா எதிர்கொள்ளும் பிரச்சினை நேற்று, அண்ணா சாலையில் உள்ள, விநியோகஸ்தர் சங்க அலுவலகத்தில், நடிகர் டி ஆர் ராஜேந்திர் தலைமை தாங்க, சுமார் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட, ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், இன்றய நவீன காலத்தில், சினிமா எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றியும், வினியோகிஸ்தர்கள் பிரச்சினைகளைப் பற்றியும், ரசிகர்களின் பிரச்சினைகளைப் பற்றியும், விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், மூன்று முக்கிய முடிவுகள், தீர்மானமாக இயற்றப்பட்டன.சமீபத்தில், லைகா நிறுவனம் தயாரித்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா […]Read More

தனுஷுக்கு ஆப்பு வைத்த விசு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த, 1981 ஆம் ஆண்டு வெளியான “நெற்றிக்கண்” விரும்புவதாக, தனுஷ் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வெளியாகி இருந்த நேரத்தில், ஏற்கனவே 1981 ஆம் ஆண்டு வெளியான, சூப்பர் ஸ்டாரின் நெற்றிக்கண் திரைப்படத்தின் கதாசிரியர் விசு, தனுஷுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்திருக்கிறார். எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரபல இயக்குனர், குணச்சித்திர நடிகர் விசு. பல்வேறு வெற்றி படங்களை இயக்கியுள்ளார். உரிமை ஊஞ்சலாடுகிறது, வா மகளே வா, பட்டுக்கோட்டை பெரியப்பா, சிதம்பர ரகசியம், காவலன் அவன் கோவலன், […]Read More

ரஜினியால் கிழியப்போகும் கிருஷ்ணகிரி

“கிழிஞ்சது கிருஷ்ணகிரி” என்று சொல்லி ஒரு பழமொழி நம் வாழ்வில் அன்றாடம் உலா வரும் பல்வேறு பெரிய சிக்கல்களை நாம் சொல்லும் வார்த்தை, “கிழிஞ்சது கிருஷ்ணகிரி” என்றுதான் தீர்க்க முடியாத பல பிரச்சனைகளுக்கு, நம்மை இப்படி பேசுவோம். இன்னொரு முறை கிளியே போது கிருஷ்ணகிரி, ஏன்னா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நடிக்க போறாராம். அப்படினு ஒரு உலா வந்துட்டு இருக்கு, முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்க போவதாகவும், தமிழகம் முழுவதும் […]Read More

நாலுகால் பாய்ச்சலில் தனுஷ்

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனியான இடத்தை பிடித்து விட்டார் தனுஷ் அறிமுகப் படத்திலேயே செஞ்சுரி அடித்து நம்மையெல்லாம் யார்ரா இவன்? சின்ன பையன், அப்படின்னு நிமிர்ந்து பார்க்க வைத்தவர். ஒவ்வொரு படத்திலும், ஒவ்வொரு கெட்டப், அதற்கான மேனரிசம், அப்படின்னு ஒரு ஸ்பெஷல் ஆக்டர் தனுஷ். துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், திருடா திருடி, பொல்லாதவன், மாப்பிள்ளை, ஆடுகளம், கொடி, மாரி, வேலையில்லா பட்டதாரி, அசுரன், பொங்கலுக்கு வெளியான பட்டாசு போன்ற வெற்றிப் படங்களை கொடுத்து அதிரடி காட்டியவர். […]Read More

தர்பார் – தகராறு பஞ்சாயத்துக்கு டி ஆரு???

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து, லைகா தயாரிப்பில், ஆண்டில் முதன் முதலில் ஜனவரி 9ம் தேதி வெளியான தர்பார். இந்த படத்தை இந்தியாவின் முன்னணி இயக்குனர், எ ஆர் முருகதாஸ் இயக்கி இருந்தார். லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, யோகி பாபு, நிவேதிதா தாமஸ் என்று பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. அதுமட்டுமல்ல,ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படம், வெளியாவதற்கு முன்பே, ட்ரைலர், டீஸார், போஸ்டர், ஃபர்ஸ்ட் லுக் என்று அத்தனை விஷயங்களிலும், சோசியல் மீடியாக்களில், பட்டையை கிளப்பியது. […]Read More

ஜொலிக்கும் சூப்பர் ஸ்டார் பின்னணியில் லேடி சூப்பர் ஸ்டார்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, தலைவர் 168, இயக்குனர் சிவா, தல அஜித், கீர்த்தி சுரேஷ், சூரி, மீனா, குஷ்பு, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 168 வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாகவும், சுறுசுறுப்பாகவும் நடந்து வருகிறது. ஹைதராபாத்தில் பக்காவாக பிளான் போட்டு, வேகமாக போய்க் கொண்டிருக்கும் இந்தப் படத்தை, மெருகூட்டுவதற்கு பல முன்னணி நட்சத்திரங்களை, ஒவ்வொருவராக சேர்த்து வருகிறார் இயக்குனர் சிவா. சிவாவை பற்றி நாம் அதிகம் சொல்ல வேண்டியது இல்லை. தல அஜித் நடித்து, அஜித் […]Read More