Tags : kamalhaasan

ஹிட்ஸ் சினிமாஸ் ன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் இயக்குனர் பாரதிராஜா

Hit Cinemas Wishes you a Happy Birthday Iyakkunar Imayam Bharathiraja 16 வயதினிலே திரைப்படத்தில் துவங்கி இந்த ஆண்டு வெளிவந்த மீண்டும் ஒரு மரியாதை திரைப்படம் வரை சுமார் 59 படங்களை இயக்கியவர் இவர் இயக்கிய இயக்கிய படங்களை வரிசைப்படுத்தி அதற்கு முன்பு இவர் பெற்ற விருதுகள் வரிசைப் படுத்தினால் அது தான் சரியாக இருக்கும் ஆறு தேசிய விருதுகளையும் 4 பிலிம்பேர் விருதுகளையும் 2 தமிழ்நாடு அரசு விருதுகளையும் ஆந்திர அரசின் நந்தி […]Read More

புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? பாலிவுட் கலக்கும் ஸ்ருதிஹாசன்

உலக நாயகன், கலைஞானி, பத்மஸ்,ரீ டாக்டர் கமலஹாசனின் நடிப்புத் திறமையில் கொஞ்சம் இருந்தாலே இந்த உலகை திரும்பிப் பார்க்க வைக்கலாம். அவருக்கு பிறந்த அவரது மகள் ஸ்ருதி ஹாசனுக்கு அந்த திறமை இல்லாமலா போய்விடும்? ஆரம்பம் முதலே தனது திறமையை நிரூபிக்கும் படங்களில் மட்டுமே ஒப்புக்கொண்டு அதற்கேற்றாற்போல தனது கதாபாத்திரங்களை வடிவமைத்துக் கொள்ளும் டெலிபோன் நடிப்புத் திறமையும் தன்னிடம் உண்டு என்பதை படத்திற்கு படம் நிரூபித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். கட்டழகு மேனியும், கச்சிதமான உடலமைப்பைக் கொண்டு, எத்தனையோ […]Read More

கொரோனா – டாஸ்மாக்கும் பாஸ் மார்க்கும்

கொரோனா – டாஸ்மாக்கும் பாஸ் மார்க்கும்ஒரே ஒருநாள் திறந்திருந்ததால் டாஸ்மார்க் பாஸ்மார்க் வாங்கி விட்டது. ஒரு மாதம் மட்டுமே மூடி இருந்ததால், பள்ளிக்கூடங்கள் டாஸ்மார்க் ஆகிவிட்டது. சுமார் 44 நாட்களாக கொரோனா வைரஸ் இன் பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர, உலக நாடுகள் பெரும் முயற்சி செய்து வருகின்றன. அமெரிக்காவும், இத்தாலியும், ஸ்பெயினும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக, முழுவதுமாக பாதிக்கப் பட்டிருக்கின்றன. ஐரோப்பிய கண்டம் பிழைக்குமா? தெரியவில்லை. ஆசியா கண்டம் ஆரம்பித்த, அண்ணன் தம்பி பிரச்சனை எல்லாம் […]Read More

பிறந்த நாள் வாழ்த்துக்கள் திரிஷா

HBD TRISHA HAPPY BIRTHDAY TRISHA நடிகை திரிஷாவிற்கு சினிமாவில் 20 வயது நிஜவாழ்வில் இன்றுடன் 37 வயது சென்னையில் ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்து மூன்றாம் ஆண்டு மே மாதம் 4 நாள் பிறந்தார். தமிழ் திரைப்படங்களில் நடிக்கத் துவங்கும் முன்பு மிஸ் சென்னையாக 1999 ஆம் ஆண்டு தேர்தெடுக்கப்பட்டார். 2000 ஆண்டு பிரசாந்த் சிம்ரன் நடித்த ஜோடி திரைப்படத்தில் சிம்ரனின் தோழியாக திரைத்துறையிலும் அறிமுகமானார். 2002 ஆம் ஆண்டு சூர்யாவுடன் ஜோடி சேர்ந்து, மௌனம் பேசியதே, […]Read More