Tags : Idam Porul Yaeval

ஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் விஷ்ணு விஷால்

Hit Cinemas wishes you a Happy Birthday Vishnu Vishal விஷ்ணு விஷால் தமிழ் திரைஉலகில் ஒரு முன்னணி நடிகரும் தயாரிப்பாளருமான சாக்கலேட் பாய். இளம் வயது கிரிக்கெட் ஒரு விபத்தில் முடிவுக்கு வந்தது. அந்த குறுகிய வாழ்க்கைக்குப் பிறகு, 2009 ஆம் ஆண்டில் வெண்ணிலா கபடி குழு என்ற விளையாட்டுப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார், அவரது நடிப்புக்கு பாராட்டுக்களைப் பெற்றார். பிறகு விஷ்ணு ஒரு மீனவரை சித்தரிக்கும் […]Read More

பிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்திதா ஸ்வேத்தா

Happy Birthday Ninditha Swetha குமுதா என்றால் ரொம்பவும் பரிட்சயம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படம் அதற்குள் நாம் மறந்துவிட்டு இருக்க முடியாது அப்படி ஒரு திரைப்படம். உதயா மியூசிக் சேனலில் விஜே ஆக அறிமுகமாகி இன்று பேர் சொல்லும் அளவிற்கு நடிகையாக உருவெடுத்திருக்கிறார் நந்திதா ஸ்வேதா ஆனால் இவருடைய உண்மையான பெயர் நந்திதா அல்ல இவர் 2008 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான நந்தா லவ்ஸ் நந்திதா என்ற திரைப்படத்தில் இவருக்கு இவரது கதாபாத்திரத்தின் […]Read More