புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? பாலிவுட் கலக்கும் ஸ்ருதிஹாசன்

 புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? பாலிவுட் கலக்கும் ஸ்ருதிஹாசன்

sruthihaasan s Yaara Official Teaser hot scenes

sruthihaasan s Yaara Official Teaser hot scenes
sruthihaasan s Yaara Official Teaser hot scenes

உலக நாயகன், கலைஞானி, பத்மஸ்,ரீ டாக்டர் கமலஹாசனின் நடிப்புத் திறமையில் கொஞ்சம் இருந்தாலே இந்த உலகை திரும்பிப் பார்க்க வைக்கலாம். அவருக்கு பிறந்த அவரது மகள் ஸ்ருதி ஹாசனுக்கு அந்த திறமை இல்லாமலா போய்விடும்?

ஆரம்பம் முதலே தனது திறமையை நிரூபிக்கும் படங்களில் மட்டுமே ஒப்புக்கொண்டு அதற்கேற்றாற்போல தனது கதாபாத்திரங்களை வடிவமைத்துக் கொள்ளும் டெலிபோன் நடிப்புத் திறமையும் தன்னிடம் உண்டு என்பதை படத்திற்கு படம் நிரூபித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். கட்டழகு மேனியும், கச்சிதமான உடலமைப்பைக் கொண்டு, எத்தனையோ நடிகைகள் வந்தாலும், ஸ்ருதிஹாசனின் நடிப்புக்கு போட்டி போட வேண்டிய கட்டாயம் இன்றைய இளம் நடிகைகளுக்கு இருக்கத்தான் செய்கிறது.

தான் நடித்த முதல் படத்திலேயே முன்னணி நாயகன் சூர்யாவுடன் நடிக்க, இந்தியாவின் முன்னணி இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஏழாம் அறிவு திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி, பல்வேறு இந்திய மொழிகளிலும் வெளிவந்து கலக்கியது. அந்த படத்தில் ஸ்ருதிஹாசனின் நடிப்பு திறமையை வெகுவாகப் பேசப்பட்டது. அதன்பிறகு அவர் நடித்த அத்தனை படங்களிலும் தனது நடிப்பு முத்திரையை பதித்தார். இப்போது பாலிவுட்டில் களமிறங்கியிருக்கும் பல்வேறு தமிழ் நடிகர் நடிகைகளுக்கு போட்டியாக சுதிகாசன் இறங்க பாலிவுட் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்க தயாராகி விட்டது.

sruthihaasan s Yaara Official Teaser hot scenes
sruthihaasan s Yaara Official Teaser hot scenes

இயக்குனர் திக்குமான்சி துளியா இயக்கத்தில், அசூர் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் “யாரா” படத்தில் வித்யூத் ஜம்வால் -க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். சிறுவயது பள்ளிக்கூட மாணவர்களுக்கு ஏற்படும் கடத்தல்காரர்களின் தொடர்பு, அந்த பள்ளி மாணவர்களின் வாழ்க்கையை எப்படி மாற்றி அமைக்கிறது. அந்த இளைஞர்களின் வாழ்க்கை, காதல், நட்பு, பிரிவு என்று பல்வேறு அம்சங்களை சொல்லும் கதைக்களத்தை படமாகவும், அதன்பிறகு பெரிய கடத்தல்காரர்கள் ஆக மாறும் அந்த பள்ளி மாணவர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக எடுக்கப்பட்டிருக்கும் இந்தப்படம், ஜூலை 30-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு செய்யப்பட்டிருக்கிறது. படத்தின் டிரைலர் வெளியானது முதலே பரபரப்பாக பேசப்பட்டு இருக்கும் இந்த படத்தின் கதைக்களம் நிச்சயம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை. இதுவரை சுமார் 27 லட்சம் பேர் இந்த ட்ரைலரை பார்த்து உள்ளார்கள் எனும் பொழுது, சற்று யோசிக்கத்தான் வேண்டியிருக்கிறது.

இந்த படத்தில் முக்கிய அம்சம் என்னவென்றால்? ஸ்ருதிஹாசனின் படுக்கையறை நிர்வாண காட்சிகள் தான். கமலஹாசனின் முத்தங்களை யாரும் மறந்துவிட முடியாது. தமிழ் சினிமாவில் கமலஹாசனின் முத்தங்களை வாங்காத நடிகைகளை கிடையாது எனும் அளவிற்கு முத்தங்களுக்கு பெயர்போன முத்த நாயகன் கமலஹாசன. ஸ்ருதிஹாசன் அறிமுகம் ஆனது முதலே கவர்ச்சியாகவும் கட்டுடன் கூடிய உடலை வெளிப்படுத்தும் விதத்தில் ஆகட்டும் யாருக்கும் எந்த நடிகைக்கும் சளைத்தவரல்ல என்பதை நிரூபிக்கும் விதமாக தான் கவர்ச்சி கன்னியாக தன் சுற்றி வந்தார். பார்ப்போரை சுண்டி இழுக்கும் காந்த கண்ணழகி என்றால் அது நிச்சயம் ஸ்ருதிஹாசன் தான் பாலிவுட்டில் சும்மா விடுவார்களா?

“யாரா” படத்தில் வெளியான ட்ரெய்லரில், படுக்கையறை நிர்வாண காட்சி ஒரு நொடிதான் என்றாலும் அதிலும் பார்ப்போர் மனம் பொங்க காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. திரைப்படத்தில் இதுபோன்ற காட்சிகள் நிறைய இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனாலும் கலைஞானி மகள் இப்படியா? என்று வியக்க வைக்கும், பார்ப்போரை புருவத்தை உயர்த்த வைக்கும் அளவிற்கு, மிக நேர்த்தியாக நடித்திருப்பது பெரும் அதிர்ச்சியையும், இளைஞர்களுக்கு ஆர்வத்தையும் உருவாக்கி இருக்கிறது. என்றாலும் படம் வெளியான பிறகுதான் அந்த கட்சியின் அர்த்தமும், ஆழமும், அழகும் நமக்கு வெளிப்படும். பொறுத்திருந்து பார்ப்போம்.

Today News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *