கொரோனா புதைகுழியில் சிக்கி கொண்ட திரையரங்குகள்

 கொரோனா புதைகுழியில் சிக்கி கொண்ட திரையரங்குகள்

please Open theaters Vijay fan

please Open theaters Vijay fan
please Open theaters Vijay fan

#please Open theaters Vijay fans

உலகம் முழுவதையும் படைத்துவரும் குரானா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை கோடிகளை தொட்டுவிட்டது லட்சக்கணக்கானோர் இன்றுவரை துன்புற்று வருகின்றனர் என்றாலும், பல்வேறு துறைகளில் பல்வேறு ஊரடங்கு தளர்வு அரசினால் வழங்கப்பட்டு சகஜ நிலைக்கு திரும்ப கட்டாயப் படுத்தப் பட்டுள்ளனர் சாமானிய மக்கள் இதை கட்டாயமாக தான் எடுத்துக் கொள்ள வேண்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நோய் தொற்று அறியப்பட்டு சில நூற்றுக்கணக்கில் இருக்கும் பொழுது அரசு அத்தனை பேரையும் அட்டைப் பெட்டிக்குள் அடைத்து அடிமை போல நடத்தி வந்தது இந்த தமிழகத்து மக்களை இன்றைக்கு தெருவில் ஆயிரக்கணக்கில் குர்ஆன் நோயாளிகள் குவிந்து வரும் நிலையில் திறந்து விட்டு ஆட்டு மந்தைகளைப் போல அல்லாடிக்கொண்டு இருக்க வைத்து விட்டது இந்த முட்டாள் அரசு ஐந்துக்கும் பத்துக்கும் ஆலாய்ப் பறந்து கொண்டிருக்கும் இந்த அனாதை கூட்டம் அவர் வருவாரா இவர் தருவாரா என்று அலைந்து கொண்டிருக்கிறது கூலி வேலை செய்து ஒருவராவது நிம்மதியாக இன்று வீதியில் படுத்து உறங்கிக் கொள்ளும் ஆக பெரும்பான்மை தமிழகத்து மக்களின் வாழ்வியலை அடுத்து சாலைகளில் காயவைத்து டாஸ்மார்க் கடைகளில் மூடிகிட்டு விற்றுவிட்டது இந்த தமிழகத்தில் அரசு மிச்சம் இருந்ததை பிடுங்கிக் கொண்டது மத்திய அரசு ஒவ்வொரு துறையிலும் பேரிடி ஒவ்வொரு தொழிலும் பேரழிவு 2014 துவங்கி இன்றுவரை மிகப்பெரிய பேரழிவு காலத்தில் நுழைந்து இருப்பதாகவே நமக்குத் தோன்றுகிறது ஆம் அப்படித்தான் இந்த மத்திய அரசின் ஆட்சியிலும் தமிழகத்து எடப்பாடி ஆட்சியிலும் தொழிலாளர்களுக்கும் தொழிலுக்கும் ஏற்பட்டுள்ள சோதனை சொல்லி மாளாது இன்னும் என்னதான் செய்யப் போகிறார்களோ தெரியவில்லை ஊரடங்கு தளர்வு என்று சொல்லி ஒரு விஷயத்தையும் ஒழுங்காக யோசித்து செய்யாமல் கண்டபடி கள்ளச் சாராயம் குடித்துவிட்டு உளறி கொட்டும் குடிகாரர்கள் ஆகவே நமக்குத் தெரிகிறார்கள் இந்த அரசியல்வாதிகள்.

சினிமா படப்பிடிப்புகள் நடத்தலாம் என்று அறிவிப்பு செய்து கூடவே 50 பேர்தான் இருக்க வேண்டும் என்று முட்டாள்தனமான ஒரு கண்டிஷன். படப்பிடிப்புகளுக்கு போகலாம் என்று சொல்லி மறுபக்கம் திரையரங்குகளை திறக்க தடை

திரைப் படங்களை வெளியிடலாம் என்று சொல்லி ஆன்லைன் ஒட்டிடி தளங்களைத் திறந்து விட்டு டாக்டர்களுக்கு மூடுவிழா நடத்த ஆரம்பித்து விட்டது இந்த திரையுலகம் ஆம் சூர்யாவின் திரைப்படம் சூரரைப்போற்று ஆன்லைன் ஓட்டிட்டு தளத்தில் வெளியாக போவதை ஏற்கனவே நாம் பார்த்தோம் தற்பொழுது ஜோதிகா நடிப்பில் ஏற்கனவே தமிழில் வெளிவந்த பொன்மகள் வந்தாள் திரைப்படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவர இருக்கிறது இந்த தெலுங்கு மொழி பெயர்ப்பு படமும் ஊட்டி தளத்தில் வெளியாகும் என்று தற்போது சூர்யா ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார் இன்னும் பல்வேறு தரப்பினரும் ஓட்டி ஓட்டி தளங்களுக்கு என்று சிறப்பாக திரைப்படங்களை இயக்க தயாராகிக் கொண்டிருக்கின்றன சத்யராஜ் அப்படி ஒரு திரைப்படத்தில் கமிட்டாகி இருப்பதை ஏற்கனவே கேள்விப்பட்டோம்.

இப்படி திரை அரங்குகளுக்கு மூடு விழா நடத்திவிட்டு ஆண் மயிலின் குடும்பம் நடத்தத் துவங்கி விட்டால் திரையரங்குகளை குடியிருக்கும் ஆயிரக்கணக்கான முதலாளிகளுக்கும் அவர்களை நம்பி இருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளிகளுக்கும் இவர்களை நம்பிப் பிழைத்துக் கொண்டிருக்கும் திரைப்பட தொழிலாளர்கள் கோடிக்கணக்கான இந்திய தொழிலாளர்களுக்கும் அவர்களின் எதிர்காலமும் ஆழக்குழி தோண்டி அதிலே புதைத்து விட வேண்டியிருக்கும் என்று தான் நமக்கு தோன்றுகிறது திரைப்படத்தில் இந்தியாவில் இப்போதுதான் அதன் சரியான திசையை நோக்கி பயணிக்கிறது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒட்டிடி ஆன்லைன் புதிய தளம் என்று கோரமுகத்தை கார்ப்பரேட் உலகம் திரையுலகம் மீது காட்டியுள்ளது இப்படி திரையரங்குகளை திறக்காமல் இருப்பது திரையரங்குகளை மட்டுமல்ல ஒட்டுமொத்த திரையுலகமும் தாம் காவு கொடுக்க வேண்டி வரும் அதனை நம்பியுள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கும் அதை சுற்றி நடக்கும் பல லட்சக்கணக்கான கோடி ரூபாய் பெறுமானமுள்ள வியாபாரத்தையும் அதை நம்பி உள்ள கோடிக்கணக்கான மக்களையும் அவர்களின் வாழ்வாதாரத்தையும் சந்தேகமின்றி சூறையாடுவது ஆகும்.

Today News