பரபரக்கும் தளபதியின் மாஸ்டர் பொளந்து கட்டும் விஜய்சேதுபதி

 பரபரக்கும் தளபதியின் மாஸ்டர் பொளந்து கட்டும் விஜய்சேதுபதி

Master – Polakatum Para Para Lyric-Thalapathy Vijay-Anirudh Ravichander-Lokesh Kanagaraj 1

Master - Polakatum Para Para Lyric-Thalapathy Vijay-Anirudh Ravichander-Lokesh Kanagaraj 1
Master – Polakatum Para Para Lyric-Thalapathy Vijay-Anirudh Ravichander-Lokesh Kanagaraj 1

பல்வேறு சிக்கல்களில் சிக்கி, சிதறி விடாமல், நேர்த்தியான கலைஞர்களைக் கொண்டு, உத்தரவாதமான ஒரு கதையை, கதை களத்தை தேர்வு செய்து, தளபதியின் வெற்றிப்பயணம் தொடர்வதை உறுதிப்படுத்திக்கொண்டு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ஒரு பிரமாண்ட தயாரிப்பு. ஒரு மிகச்சிறந்த, திரை தொகுப்பை உருவாக்கி இருக்கின்றனர்.

ஏப்ரல் 9ஆம் தேதி வெளிவரும் என்று எதிர் பார்த்த மாஸ்டர், இடையில் ஐ டி ரைடு, பிறகு வாத்தி ரைடு, இப்போது பரபரப்பாக வந்துவிட்டார் விஜய் சேதுபதி. ஆம், முதல் போஸ்டர், இரண்டாம் போஸ்டர், மூன்றாம் போஸ்டர் என்று எதிலும் இடம்பெறாமல் இருந்து வந்த விஜய் சேதுபதி, முகம் மறந்து விடப்போகிறது என்ற அளவிற்கு இருந்தது. ஆனால் அதையெல்லாம் தாண்டி ,அவருக்கு என்று ஒரு பாடல் படத்தில் இருக்கிறது. வில்லனாக நடிக்க கமிட்டாகி விட்டால், கதாபாத்திரத்தை தான் கவனத்தில் கொள்வார் விஜய்சேதுபதி. ஆனால் இந்த படத்தில், விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் போது மற்ற விஷயங்களை கவனத்தில் கொள்ள மாட்டார். கவனிக்க மாட்டார், என்று நினைத்த நமக்கு, விஜய்சேதுபதி என் ரசிகர்களுக்கு, இந்த பாடல் பொளந்து கட்டும் பரபரப்பை கொடுத்திருக்கிறது. ஏற்கனவே வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் பாடல்கள், தளபதியின் ரேஞ்சே, வானுயர உயர்த்திவிட ( 26 மில்லியன் ) சுமார் இரண்டரை கோடி ரசிகர்களின் பார்வைக்கு, விருந்தளித்த மாஸ்டர் பாடல், இன்னமும் இணையத்தை கலக்கிக் கொண்டிருக்க, அதற்கு போட்டியாக களம் இறங்கி இருக்கிறார் விஜய் சேதுபதி. பட்டையைக் கிளப்பும், பட்டி தொட்டி எங்கும் ஒலிக்க, களம் இறங்கிவிட்டார்.

மாஸ்டர் பாடல்கள் – https://SMI.lnk.to/MasterAlbum

பாடல் தலைப்பு: போலக்கட்டும் பரா பரா
திரைப்படம்: மாஸ்டர்
இசை : அனிருத் ரவிச்சந்தர்
பாடல் : விஷ்ணு எடவன்
குரல் : சந்தோஷ் நாராயணன்

நட்சத்திரம்
விஜய், விஜய் சேதுபதி
மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, சாந்தனு

எழுத்து – இயக்கம்
லோகேஷ் கனகராஜ்
dop – சத்யன் சூரியன்
ஆசிரியர் – பிலோமின் ராஜ்
தயாரிப்பாளர் – சேவியர் பிரிட்டோ
இணை தயாரிப்பாளர்கள் – லலித் குமார், ஜெகதீஷ் பழனிசாமி

ஒலி & பாஸ் கிட்டார் – கெபா எரேமியா
தாளங்கள் – ராஜு, லட்சுமி காந்த் பியரே லால், காவி ராஜ்
ரிதம் எம்.டி ஆதித்யா, அனந்தகிருஷ்ணன்

விசைப்பலகைகள், சின்த் மற்றும் ரிதம் அனிருத் ரவிச்சந்தர்
இசை ஆலோசகர் – அனந்தகிருஷ்ணன்
கிரியேட்டிவ் ஆலோசகர் – சஜித் சத்யா
பதிவு சென்னை ஆஃபீட் மியூசிக் வென்ச்சர்ஸ், பொறியாளர் – அஸ்வின் ஜார்ஜ் ஜான்
அல்புகர்கி ரெக்கார்ட்ஸ், சென்னை, பொறியாளர் – சீனிவாசன் எம்
சென்னை அல்புகர்கி ரெக்கார்ட்ஸ், ஃபியூச்சர் டென்ஸ் ஸ்டுடியோ – சந்தோஷ் நாராயணன்
மும்பையின் நியூ எட்ஜ் ஸ்டுடியோவில் சதாப் ரயீன் மாஸ்டர் அபிஷேக்
ஐடியூன்ஸ் படத்திற்காக ஷாதாப் ரயீன்
இசை ஒருங்கிணைப்பாளர் – வேலவன்
மியூசிக் லேபிள் – சோனி மியூசிக் என்டர்டெயின்மென்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் லிமிடெட்.

Today News