தெறிக்கவிடும் “தளபதி” மிரட்டும் “மாஸ்டர்”

 தெறிக்கவிடும் “தளபதி” மிரட்டும் “மாஸ்டர்”

Kutty-Story-Song

Master Kutti Story Lyric

தளபதி விஜய் நடித்த, சமீபத்தில் வெளிவந்து வந்த அத்தனை படங்களும் மரணமாஸ் காட்டியது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில், ஒவ்வொரு படமும் ஒவ்வொரு புதிய பரிணாமத்தில் எடுக்கப்பட்ட தளபதியின் திரைப்படங்கல். விஜயின் ஸ்டைலும் இருக்கும். அப்படிபட்ட படங்களே தளபதிக்கு மிகப்பெரிய வெற்றியை தீர்மானிக்கின்றன. விளையாட்டு வீரராக நடித்த “பிகில்” அதே படத்தில் ஒரு ரவுடியாக தோன்றி, நம்மை எல்லாம் மிரட்டினார். போலீஸ் அதிகாரியாக வந்து ரவுடிகளை ஓட விட்டார், கல்லூரி மாணவராக, அண்ணனுக்கு தங்கையாக என்று தோன்றும் அத்தனை கதாபாத்திரங்களிலும், ஒவ்வொரு முறையும் தன்னை பொருத்திக் கொண்டு, அதற்காகவே கடின உழைப்பை வெளிப்படுத்துகிற தளபதி. இந்த முறை கொஞ்சம் மிரட்டலான கதையை தேர்ந்தெடுத்து இருக்கிறார். இதுவரை நடித்திராத ஆசிரியர் வேடத்தில் வருவதே, இந்த படத்தின் பிரம்மாண்டமான வெற்றியை எதிர் பார்க்க வைத்திருக்கிறது. அதுவும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில், ஆசிரியர் என்றால், லோக்கல் தாதாவாக விட கெத்தாக இருக்கும் என்று, நமக்கு தெரிகிறது. முழுக்கதையும் இப்போதே வெளியாகி விட்டால், படத்தில் சுவாரசியம் இருக்காது என்பதால், மீதி கதையை நாம் திரையரங்கில் பார்த்துக்கொள்வோம்…

Master-Kutty-Story-Song-6
Master-Kutty-Story-Song-6
Master-Kutty-Story-Song-6
Master-Kutty-Story-Song-6
Master-Kutty-Story-Song-6
Master-Kutty-Story-Song-6
Master-Kutty-Story-Song-6
Master-Kutty-Story-Song-6
Master-Kutty-Story-Song-6
Master-Kutty-Story-Song-6

Today News