ஹிட்ஸ் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராகவா லாரன்ஸ்

 ஹிட்ஸ் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராகவா லாரன்ஸ்

Hit-Cinemas-Wishes-you-a-Happy-Birthday-Raghava-Lawrence-1

#HBDRaghavaLawrence
#HBDRaghavaLawrence

#HBDRaghavaLawrence #HappyBirthdayRaghavaLawrence

ஹிட்ஸ் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராகவா லாரன்ஸ்

ஸ்டன்ட் ஆர்டிஸ்ட், டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், என்றெல்லாம் பலப்பல அவதாரங்கள் எடுத்தாலும், அலட்டிக் கொள்ளாதவர். நல்ல மனிதர் வெள்ளை உள்ளம் படைத்தவர் ஏழைகளுக்கு ஓடிச்சென்று உதவும் அப்பழுக்கில்லாத தூய உள்ளம் படைத்தவர். ஆதரவற்ற குழந்தைகளை தேடிச்சென்று அன்னை தந்தையாக இன்றுவரை வாழ்ந்து வரும் ஒரு மாமனிதர்.

சமீபத்தில் கரோனா வைரஸ் என்ற ஒரு கொடிய நோய் தொற்று உலகம் முழுவதும் பரவி ஒட்டுமொத்த ஏழை எளிய சாமானிய மக்களை கொன்று குவித்து வந்த வேளையில் இந்தியா முழுவதும் முடங்கிக் கிடந்து முட்டி மோதிக்கொண்டு ஒருவேளை சோற்றுக்கும் கையேந்தி பிச்சை எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் அவர்களுக்கு மட்டுமின்றி சினிமா தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த ஏழை எளிய மக்களுக்கும் தன்னால் இயன்ற உதவிகளை செய்துவரும் கண்ணுக்குத் தெரிந்த வள்ளல் ஐந்து கொடுக்கலாமா பத்து கொடுக்கலாமா என்று கோடீஸ்வரர்கள் யோசித்துக் கொண்டிருக்கும் மரத்தில் கோடிகளைக் கொட்டி எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லும் மனம் யாருக்குத்தான் வரும் .

தான் பிறந்த ராயபுரம் பகுதி மக்களுக்கு தனியாக பிரித்து செய்யும் ஏழைப்பங்காளன். இப்படி பல புகழாரங்கள் சொல்லிக்கொண்டே இருக்கலாம் நாள்முழுக்க பள்ளிக்கும் செல்லும் வயதில் பணிக்குச் சென்று அனுபவம் பாடம் படித்தவன் பணிவுடன் வெளிக்கொண்டு வந்து கிடைத்த வாய்ப்புகளை செவ்வனே பயன்படுத்தி சிகரத்தை தொட்டவன், நன்றி மறவாத வன் நான் என்ற அகந்தை இல்லாதவன் எப்போதும் ஏற்றம் பல இருந்தாலும் ஏழைகளை எண்ணி எளிமையுடன் வாழ்பவன், இன்னும் பல கண்டு புவியில் பெருமை கொண்டு கலையின் சிகரத்தை வென்று, வாழ்ந்திடுவாய் நன்று, என்று ஹிட் சினிமாஸ் வாழ்த்துகிறது உன் பிறந்த நாளில் இன்று.

Today News