பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராய் லட்சுமி

 பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராய் லட்சுமி

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராய் லட்சுமி

Happy Birthday Raai Lakshmi

Happy Birthday Raai Lakshmi

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராய், பெங்களூரில் பிறந்த மெழுகு பொம்மை, தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என்று இந்திய மொழிகளில் பெரும்பான்மையாக வலம் வந்துவிட்டார். ராய்லட்சுமி விளம்பரங்களில் தோன்றி நம் மனதை கொள்ளை கொண்ட இந்த லட்சுமி ராய், கர்நாடகத்தில் பிறந்து, படிப்படியாக மாடலாக எழுந்து நடிகையாக இருக்கிறார்.

ஆரம்பத்தில் ப்ரூப் காபி, சரவணா ஸ்டோர், மற்றும் ஃபேரன் லவ்லி போன்ற விளம்பரங்களில் தோன்றியிருக்கிறார். இதில் பெரிதும் கவரப்பட்டு, கற்க கசடற திரைப்படத்தின் மூலம் அஞ்சலியாக அறிமுகமானார். 2005இல் இந்த படத்தில் ஆர் வி உதயகுமார் இயக்கி, விக்ராந்த், தியா, வடிவேலு என ஒரு பெரிய கூட்டணியில் களம் கண்ட படத்தில் சறுக்கினாலும் எனது கட்டவிழ்த்துவிடும் கவர்ச்சியாலும் கட்டழகு மேனி ஆளும் கலங்காமல் களத்தில் நின்று கண்ணாடி கண்களால் கிறங்கடித்தார்.

தல அஜித்துடன் இணைந்து நடித்த மங்காத்தா திரைப்படம் இந்த படத்தில் இவர் ஹீரோயினாக இல்லை இந்த படத்தில் திரிஷா தான் ஹீரோயினாக நடித்தார் என்றாலும் ராய்லட்சுமி நடிப்பு பெரிதும் பிறகு ராகவாலாரன்ஸின் இயக்கத்தில் காஞ்சனா திரைப்படத்தில் தோன்றியதன் மூலம் பரவலாக பரபரப்பாகப் பேசப்பட்டார் அதன்பிறகு மலையாளம் கன்னடம் பரபரப்பாக இயங்கி வரும் லட்சுமி ராயின் மார்க்கெட் விரிவாக்கிக் கொண்டே இருக்க ஆற அமர படங்களைத் தேர்வு செய்து ராஜ படுத்தி வருகிறார் இதுவரை சுமார் 30 படங்களுக்கு மேல் நடித்து இருக்கும் லட்சுமி கையில் நான்கு படங்கள் தற்போது கைவசம் இருக்கின்றன.

உடம்பை கூட்டியும் குறைத்தும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ராய் லட்சுமியின் அங்கங்களை அடிக்கடி படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அல்லோலகல்லோலம் வைப்பவர் இன்றுவரை ஹாட்டாக இணையதளத்தில் இயங்கி வரும் ராய் லட்சுமிக்கு ஹிட் சினிமாஸ் இணையதளத்தின் சார்பில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மனதார தெரிவித்துக்கொள்கிறோம்

Happy Birthday Raai Laxmi
Happy Birthday Raai Laxmi
Happy Birthday Raai Laxmi
Happy Birthday Raai Laxmi
Happy Birthday Raai Laxmi

Today News