பிறந்தநாள் வாழ்த்துகள் நமீதா

 பிறந்தநாள் வாழ்த்துகள் நமீதா

HBD NAMITHA HAPPY BIRTHDAY NAMITHA

HBD NAMITHA HAPPY BIRTHDAY NAMITHA
HBD NAMITHA HAPPY BIRTHDAY NAMITHA

HBD NAMITHA HAPPY BIRTHDAY NAMITHA

Hபிறந்தநாள் வாழ்த்துகள் நமீதா

HBD NAMITHA HAPPY BIRTHDAY NAMITHA
HBD NAMITHA HAPPY BIRTHDAY NAMITHA
HBD NAMITHA HAPPY BIRTHDAY NAMITHA
HBD NAMITHA HAPPY BIRTHDAY NAMITHA
HBD NAMITHA HAPPY BIRTHDAY NAMITHA
HBD NAMITHA HAPPY BIRTHDAY NAMITHA
HBD NAMITHA HAPPY BIRTHDAY NAMITHA
HBD NAMITHA HAPPY BIRTHDAY NAMITHA
HBD NAMITHA HAPPY BIRTHDAY NAMITHA
HBD NAMITHA HAPPY BIRTHDAY NAMITHA
HBD NAMITHA HAPPY BIRTHDAY NAMITHA
HBD NAMITHA HAPPY BIRTHDAY NAMITHA
HBD NAMITHA HAPPY BIRTHDAY NAMITHA

1998 ஆம் ஆண்டு சூரத் அழகிப் போட்டியில் வென்று சினிமா கனவுகளுடன் 17 வயதில் முதல் அடி எடுத்து வைத்தார் அதன் பிறகு 2001 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்று இடம்பிடித்த நமிதா அந்தப் போட்டியில் செலினா ஜெட்லி முதல் இடமும், புகழ்பெற்ற தென்னிந்திய நடிகை திரிஷா இரண்டாவது இடமும், நமிதா மூன்றாவது இடமும் பிடித்தார்.

ஆரம்ப காலகட்டங்களில் தொலைக்காட்சி விளம்பரங்களில் ஆர்வமாக தோன்றிய நமிதா சீமானின் விமானி சோப் அருண் ஐஸ் கிரீம் மாணிக் சந்த் ஹெர்பல் ஷாம்பூ போன்ற தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்து பிரபலமானார் மேலும் இந்தி திரையுலகில் கால்பதிக்க தீவிரமாக முயற்சி செய்த நமிதாவிற்கு எந்த படவாய்ப்புகளும் நம்பிக்கை இழந்து விடவே மீண்டும் பட்டம் படிக்க ஊர் திரும்ப முடிவு செய்தார் அந்த நேரத்தில் தெலுங்கு படத்திற்கான வாய்ப்பு வரவே அதில் நடிக்க இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடிக்க முடிவு செய்தார் 2002ஆம் வெளியான சொந்தம் திரைப்படத்தில் நடித்தார் அதன்பிறகு பிரபல இயக்குனர் சரண் இயக்கத்தில் தெலுங்கில் வெளியான ஜெமினி திரைப்படத்தின் தெலுங்கு முன்னணி நடிகர் வெங்கடேஷ் நடித்த இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெற்று அவருக்கு தெலுங்கு உலகில் ஒரு நட்சத்திர அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது இந்த படத்தில் நமிதாவின் கதாபாத்திரத்தின் பெயரான பைரவி பெயரையே அவர் திரைப் படத்தின் பெயராக வைத்துக் கொண்டார். ஆனால் பின்னர் பெயரை திரும்பவும் நமிதா என்றே மாற்றிக் கொண்டார்.

பிறகு கேப்டன் விஜயகாந்த் புரட்சித் தமிழன் சத்யராஜ் ஆக்சன் கிங் அர்ஜுன் பார்த்திபன் இயக்குனர் சுந்தர் சி மற்றும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் போன்றவர்களுடன் இணைந்து பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுக்க கிடுகிடுவென நமிதாவின் மார்க்கெட் ஏறியது அதன்பிறகு 2007 ஆம் ஆண்டில் தளபதி விஜய் அவர்களுடன் அழகிய தமிழ் மகன் திரைப்படத்திலும் அல்டிமேட் ஸ்டார் தல அஜித்துடன் இணைந்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் பில்லா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் இதன் மூலம் தமிழகத்தில் தென்னிந்தியாவில் தவிர்க்க முடியாத நடிகைகள் என்ற பெயரைப் பெற்றார் கவர்ச்சியும் புத்துணர்ச்சியும் கொண்டு கலக்கலாக வலம் வரும் நமிதாவிற்கு என்று தென்னிந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கிறது அவர் திரையில் தோன்றும் போது விசில் அடித்து பட்டையை கிளப்பும் அளவிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துக் கொண்டிருக்கும் ஒரு நடிகையாக இன்றும் வலம் வருகிறார் பிக்பாஸ் சீசனில் தோன்றி அனைவரையும் கதிகலங்க வைத்த நமிதாவின் குழந்தை தமிழுக்கு யாரும் தான் மயங்காமல் இருக்க முடியும்.

Today News