கரோனா காலத்திலும் சிவகார்த்திகேயன் அனிருத் அட்டூழியம் Doctor Movie Chellamma Son Lyric

 கரோனா காலத்திலும்  சிவகார்த்திகேயன் அனிருத் அட்டூழியம்        Doctor Movie Chellamma Son Lyric

Doctor Movie Chellamma Son Lyric

Doctor Movie Chellamma Lyric Sivakarthikeyan Anirudh Ravichander Nelson Dilipkumar
Doctor Movie Chellamma Son Lyric
Doctor Movie Chellamma Son Lyric

Doctor Movie Chellamma Lyric Sivakarthikeyan Anirudh Ravichander Nelson Dilipkumar

கொரோனா வைரஸ் தாக்குதல் ஆரம்பித்து சுமார் நான்கு மாதமாக உலகம் முழுவதும் தட்டுத்தடுமாறி, திக்குத் தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கிறது. படப்பிடிப்புக்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. ஒட்டுமொத்த திரையுலகமும் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடந்து, சமையல் கலையை வளர்த்துக் கொண்டிருக்கிறது. பூனை வளர்ப்பதையும், நாய் வளர்ப்பதையும், கேக் பேக் செய்வதையும், மேக்கப் செய்து டேக் ஆப் செய்வதையும், போட்டோ ஷூட் நடத்தி மிட்டாவா, கலக்கலா, கலர் கலரா கடைவிடுற இந்த நேரத்துல, சிவகார்த்திகேயன் ஏற்கனவே அறிவித்த டாக்டர் படத்துக்கு பாட்டை எழுதி பட்டையை கிளப்பியிருக்கிறார். இதுக்கு அனிருத் சூப்பரா மியூசிக் போட்டு கெத்தா வெளியிட்டு இருக்கிறார்.

சிவகார்த்திகேயன் அனிருத் இந்த கூட்டணி ஏற்கனவே பல ஹிட் கொடுத்து இருந்தாலும், இந்த ஹிட் செம மாஸ் ஹிட். நிச்சயமா இந்த பாட்டு மெகா ஹிட் வரிசையில் வரும்ன்னு நினைக்கிறேன். 24 மணி நேரத்துக்குள்ளேயே 15 லட்சம் பேரு பாத்துட்டாங்க, சோ சும்மா பிச்சு உதற போறாங்க இந்தக் கெத்து கூட்டணி…

Today News