என்ன செய்யப் போகிறது அரசு? என்னதான் செய்யப்போகிறது அரசு?

 என்ன செய்யப் போகிறது அரசு?  என்னதான் செய்யப்போகிறது அரசு?

Covid-10 coronavirus dragging our life

Covid-10 coronavirus dragging our life
Covid-10 coronavirus dragging our life

Covid-19 coronavirus dragging our life!

கொரோனா வைரஸ் எங்கோ தொடங்கி எங்கோ சென்றுவிட்டது கடந்த 7 மாதமாக உலகம் முழுவதும் பரவி ஒருவரையும் விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது. இந்திய சீதோஷன நிலைக்கு இங்கு குறவன் வருவது எல்லாம் சாத்தியம் இல்லை என்று மார்தட்டிக் கொண்டு இருந்தவர்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டார்கள்.

மார்ச் மாதம் தொடங்கி இன்றுவரை பல்வேறு கட்டங்களாக பல்வேறு சட்டங்களாக புதிய திட்டங்கள் ஆக மாறி மாறி மாறி மாறி மாறி மாறி அரசு எதைக் கொண்டு வந்தாலும் எப்படி கொண்டு வந்தாலும் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு அல்லாடும் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை என்று நகைக்கும் படி ஆகிவிட்டது சொல்லிக்கொள்ளும்படி உதவி செய்ய ஒருவரும் இல்லை ஓடியாடி கொஞ்சமாக செஞ்ச உதவிய கூட அதைவிட அதிகமாக ஃபோட்டோ எடுத்து போட்டு நன்றாக நடித்தனர். இன்னும் நன்றாக நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நான்கு மாதமாக எத்தனை எத்தனை துயரங்கள் எங்களின் பற்கள் விழுந்த ஓலை வீட்டுக்குள்ளே, எத்தனைதான் உரத்து குரல் கொடுத்தாலும் பாதம் பணிந்து அழுது புரண்டாலும் அரசின் காதுகளுக்கு என்ன ஒரு கேட்கவில்லை இலவசமா கொடுத்துட்டா போதுமா அடுப்பு எறிய வேண்டாமா 600 ரூபாய் கொடுத்து கேஸ் வாங்குறதுக்கு எங்கிருந்து வரும் பணம் இது ஒரு பச்சைக் காய்கறியை கூட கண்ணலகா பார்க்க முடியலை என்று சொல்லி தவிக்கிற சாமானிய கூட்டங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறது இந்த அரசு ஆயிரம் ரூபாய் மூன்று மாதங்களுக்கு முன்பு நிவாரணம் கொடுத்துட்டு அடுத்த மூணு மாசத்துக்கு அப்புறம் இன்னும் ஒரு 1000 ரூபா சென்னை நகர மக்களுக்கு மட்டும் கொடுத்துட்டு கைய தட்டி மூழ்கும் அப்படின்னு இருந்தா அது சரியா அரசுக்கு வருமானம் இல்லை அதனால டாஸ்மார்க் தொடங்கட்டும் மிச்சம் மீதி கொஞ்ச நஞ்சம் இருக்கிற பொட்டு தங்கத்தையும் படக்குனு ஒரு வீட்டு வேற வேலையே ஆமா செஞ்சிருக்கேன் தான் சொல்லணும் வேற யாரு அரசுதான் ஒயின் ஷாப் பார் திறக்காமல் இருந்ததால் ஒருத்தரும் உயிர் போனதே தெரியல யாரோ அதுக்காக பொருள் கொடுக்கல பேசல சாராயம் எங்கு போராட்டம் நடந்தாலும் அது ஒரு பக்கம் இருந்தாலும் அரசுக்கு எந்த வருமானமும் இல்லை என்று சொல்லி டாஸ்மாக்கை மட்டும்தான் இருக்க முடியுமா அப்படினா இத்தனை ஆண்டுகாலம் அரசு டாஸ்மார்க் நம்பி தான் இருக்கா மற்ற அரசு தொழில் துறைகள் நிறுவனங்கள் சொத்துவரி ஜிஎஸ்டி வரி இன்னும் அரசுக்கு வரக்கூடிய எண்ணற்ற வருமானங்களை என்ன செய்தது சரி மக்களுக்கு சிறிதாக செய்தாலும் இந்த மாதிரி நெருக்கடியான நேரத்தில் அரசு புத்திசாலித்தனமா நிதியை திரட்ட வித்தைய தெரிஞ்சுக்கணும் தெரியாமல் போனாலும் இப்பவாச்சும் கத்துக்கணும் சரி அதையெல்லாம் தாண்டி இந்த மக்களுக்கு நீங்கள் பெருசா செய்யறார் கூட சின்னதாய் ஏதாவது செஞ்சு இருக்கலாமே உதாரணத்துக்கு மின்சார கட்டணத்தை ரத்து செய்கிறது மானியத்தை முழுசா கொடுக்கிறது அதாவது இலவசமா காய்கறிகளை அரசே கொள்முதல் பண்ணை குறைந்த விலையில் விநியோகம் பண்றது, நிவாரணம் ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக rs.5000 மாச மாசம் கொடுக்கிறது அப்டின்னு கொஞ்சமா நீங்க செஞ்சு இருந்தாலும் இந்த மக்கள் உங்கள நினைச்சு பார்த்திருப்பாங்க ஆனால் வருமானம் இல்லன்னு சொல்லி கையை விரிச்சுக் ஆலாத்தி உட்கார்ந்திருக்கிறார் உங்களை என்னன்னு சொல்றது வருமானம் இல்லைன்னாலும் வண்டிக்கு வாங்கியாச்சு குடும்பத்தை நடத்துகிறார் தந்தையைப் போல இந்த அரசு செயல்பட்டு இருக்கவேண்டாமா வருமானம் இல்லன்னு வக்கில்லை வெள்ளையும் சொள்ளையுமா தெரிஞ்சா அது சரியா வாங்க எல்லாம் கூட கணக்கு கொடுக்காம செலவு பண்ணி இருக்கீங்க அதையும் கூட நாங்க கேட்கல ஆனாலும் இந்த ஏழை எளிய சாமானிய மக்களை வெறும் வயிற்றில் பட்டினி போட்டு பைத்தியக்காரர்களா அதை விட்டு கொஞ்சம் கொஞ்சமா கொன்று குவிக்கிற வேலையை செஞ்சுகிட்டு இருக்கீங்க இந்த நிலைமை நீடித்தால் கொரோனாவால் பத்து பத்தா செத்துகிட்டு இருக்காங்க, பட்டினியால் கொத்துக் கொத்தா சாவாங்க

Today News