கொரோனா வெறியாட்டம் பீதியில் சென்னை

 கொரோனா வெறியாட்டம் பீதியில் சென்னை

chennai lack down due covid-19 corona virus threat

chennai lack down due covid-19 corona virus threat
chennai lack down due covid-19 corona virus threat

Chennai lack down due Covid-19 corona virus threat

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவிய இந்த ஆட்கொல்லி கொரோனா வைரஸ்க்கு 85 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கபட்டுள்ளனர். 23 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்தப் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விபரத்தின் படி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 95 ஆயிரத்து 48 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 175 பேர் உயிரிழந்ததை அடுத்து, பலியானோர் எண்ணிக்கை 12948 ஆக அதிகரித்துள்ளது. 2731 பெயரில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 269 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மஹாராஷ்டிரா மாநிலத்தில் 1,23,331 ஆக அதிகரித்துள்ளது. 3ம் இடத்தில் உள்ள டெல்லியில் 5116 பேருக்கு வைரஸ்உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு 2035 உயிர்களை பலிகொண்டு உள்ளது. குறிப்பாக மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள பகுதிகளில் நோய் அறிகுறி உள்ளவர்கள் வெளிப்படுத்திக் கொள்வதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மேலும் மேலும் தற்போதைக்கு ஊரடங்கு இல்லை என்று தெரிவித்துள்ளார். சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் கொரோனா வைரஸ் தடுப்பு சிறப்பு முகாமை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பார்வையிட்டார். மாணவர்கள் மருத்துவர்களே வீடு வீடாக சென்று நோயை கண்டறிந்து சிகிச்சை அளித்து வருவதாகம் பொது மக்கள் நலனுக்காகவே நோய்களை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக பழனிசாமி கூறினார். அடிக்கடி கை கழுவுதல் ஆகியவற்றை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். சென்னையில் கொரோனா வைரஸ் கண்டறிய 527 முகாம்கள் நடத்தப்பட்டு 34 ஆயிரத்து 800 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர்களில் ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பழனிசாமி கூறினார் உயர்கல்வித்துறை அமைச்சர் கொரோனா இல்லை என்றும் அவர் கூறியிருப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

Today News