நாளை முதல் 4 நாட்கள் முழு ஊரடங்கு

 நாளை முதல் 4 நாட்கள் முழு ஊரடங்கு

covid-19 corona virus is 4 days full lockdown need

covid-19 corona virus is 4 days full lockdown need
covid-19 corona virus is 4 days full lockdown need

நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் அதை முன்னிட்டு மேலும் கொரோனா வைரஸ் கடுமையாக்கும் பகுதிகளில் நாளை முதல் முறை கடைபிடிக்கப்பட உள்ளது. சென்னை, கோவை, மதுரை, ஆகிய மாநகராட்சிகளில் காலை 6 மணி முதல் நான்கு நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

26 தேதி வரும் ஞாயிறு முதல் 29 தேதி புதன் வரை 4 நாட்கள் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட உள்ளது. இன்று ஒரு நாள் காய்கறி வாங்க மார்க்கெட்டுக்கு ஏராளமானோர் வந்திருந்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சந்தை பகுதிகள் காய்கறிகள் வாங்க காலையிலிருந்தே மக்கள் திரண்டனர். சமூக இடைவெளி விட்டு நிற்குமாறு அதிக நேரம் எடுத்துகொள்ள வேண்டாம் என்றும் போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தும் அதை கண்டுகொள்ளவில்லை. சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம் பல்லாவரம் பம்மல் அனகாபுத்தூர் செம்பாக்கம் மாடம்பாக்கம் மேடவாக்கம் வேங்கைவாசல் பெருங்களத்தூர் உள்ளிட்ட இடங்களை காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வாங்க மக்கள் பெருமளவில் திரண்டனர். சமூக இடைவெளி முண்டியடித்து அவர்கள் பொருட்களை வாங்கிச் சென்றனர்.

திருப்பரங்குன்றம் அவனியாபுரம் காய்கறிகள் மளிகை கடை வந்திருந்தவர்களை பின்பற்றாமல் பொருட்களை வாங்கிச் சென்றனர் ஒலிபெருக்கிகள் மூலம் விழிப்புணர்வு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு மக்கள் அலட்சியமாக இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது புதிய பேருந்து நிலையத்தில் இயங்கிவரும் புடன்சண்டை பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள தினசரி காய்கறி சந்தை தீர்ப்பு முதல் புலி தக்காளி காய்கறிகளை அதிக அளவில் வாங்கிச் சென்றனர்.

இதனை முன்னிட்டு இன்று ஒரு நாள் மட்டும் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை மாலை வரை நீட்டிக்க வேண்டும் என்று திமுக தலைவர் திரு மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் நோய்த்தொற்று பரவாமல் தடுக்க பல இடங்களில் நாளை தொடங்கி மூன்று முதல் நான்கு நாட்கள் வரை நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் முழு ஊரடங்கு அமல் படுத்த அரசு முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ளார் இதை அனைவரும் உறுதியுடன் கடைப்பிடிக்குமாறு திரு ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார் அரசு எடுத்துள்ள இந்த முடிவில் காரணமாக இன்று ஒரே நாளில் தேவையான பொருட்களை வாங்க மக்கள் வெளியே வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் இதனால் மக்கள் நெரிசல் அதிகமாக அதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார் எனவே இன்று ஒரு நாள் மட்டும் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை மாலை வரை நீட்டிக்கவும் அப்போது தனிமனித விதிகளை கடைபிடித்து மக்கள் பொருட்களை வாங்குவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திரு ஸ்டாலின் கொண்டுள்ளார்.

இதனிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை கோவை மதுரை சேலம் திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் நாளை முதல் அமல் படுத்தப் படுவதால் பொதுமக்கள் வசதிக்காக என்று மட்டும் மாளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் பிற்பகல் 3 மணி வரை திறந்திருக்கும் அளிக்கப்படுவதாக கூறியுள்ளார் பொதுமக்கள் பொருட்களை வாங்கி செல்லும் போது சமூக இடைவெளியை பின்பற்றி முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனிடையே முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் நான்கு நாட்களும் கோயம்பேடு காய்கறிச் சந்தை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது சேலம் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊர் அடங்கி வீதிவழியே வந்தவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன சேலம் மாவட்டத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது எனவே நோய் பரவுவதை கட்டுப்படுத்த மாவட்டம் முழுவதும் இன்றும் நாளையும் ஊரடங்கு கடைபிடிக்கப்படும் தேசியத்துடன் ஏற்கனவே அறிவித்து அதனடிப்படையில் முழுவதும் இன்று காலை அமலுக்கு வந்தது அதையும் மீறி வெளியே அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

சேலம் மாநகராட்சியில் நாளை முதல் 3 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று அறிவித்தார் என்று நினைத்துக்கொண்டு காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மக்கள் வெளியே வந்தனர் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தவே இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது சிஎம் சொன்னார் 26 சேலம் மாவட்டத்தில் சரியான கருத்தை முழுமையாக அமலுக்கு வந்துள்ள திட்டத்தை தற்காலிகமாக இயங்கிய உழவர் சந்தைகள் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன இருநூற்றுக்கும் மேற்பட்ட நடமாடும் வாகனங்கள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன ஆத்தூரில் அனைத்து கடைகளும் முழுமையாக மூடப்பட்டு உடனே ஒரு டன் மீறி வெளியே வந்தவர் களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது சேலம் ஆத்தூர் நெடுஞ்சாலை சாத்தூர் சாத்தூர் சாத்தூர் நகர் பகுதிக்கு வரும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன காவல்துறைக்கும் நடவடிக்கையால் சாலைகளில் நடமாட எண்ணிக்கை குறைந்துள்ளது எனினும் அங்கு செயல்பட்டதால் அந்த பகுதியில் இரு சக்கர வாகன ஓட்டிகளின் நடமாட்டம் அதிகளவில் இருந்தது.

சென்னையில் வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழகத்தில் நோய்த்தொற்று பாதிப்பில் முதலிடத்தில் உள்ள சென்னையில் 452 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் வீடு வீடாக நோய் பரவல் தடுப்பு கணக்கெடுப்பில் ஈடுபட்ட புளியந்தோப்பே சேர்ந்த 2 இருக்கும் கேட்க நகரைச் சேர்ந்த ஒருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தரமணியில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் துப்புரவு பணியாளருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கோடம்பாக்கம் நகராட்சி முகாமில் தங்கியிருந்த 45 பேரில் ஒருவர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட தடுத்து எஞ்சியவர்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர். ஊரடங்கு விடுமுறையை அடுத்து வடபழனியில் காய்கறி கடைக்கு வேலைக்கு சென்ற மாணவன் ஒருவனுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஒரு நாள் பாதிக்கப்பட்டவர்களில் பலர் வைரஸ் எப்படி பரவியது என்பது குறித்து சுகாதாரத்துறை தெளிவு படுத்தாத மக்கள் குழப்பம் அடைந்துள்ளன இதய நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காவல்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது நாகர்கோவில் அருகே உள்ள வனப்பகுதியில் ஹெலிகாப்டர் பொதுமக்கள் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது.

திண்டுக்கல்லில் ஊரடங்கு கடுமையாக அமல் படுத்தும் வகையில் பேருந்து நிலையம் அரசு மருத்துவமனை பகுதி மேற்கு ரத வீதி பெரிய கடை வீதி உள்ளிட்ட இடங்களில் இரு சக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர் ஈரோடு மாவட்டம் கோபி மைசூரில் கடைகளில் சமூக இடைவெளி இல்லாமல் மக்கள் கூட்டமாக நின்று பொருட்களை வாங்கிச் சென்றனர் தகவலறிந்து வந்த வருவாய்த்துறையினர் அந்த கடைகளுக்கு சீல் வைத்தனர் இதனிடையே போலி அனுமதிச் சீட்டு மூலம் சென்னைக்கு வந்து சென்ற ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பார்த்திபன் ஊரில் உள்ள பள்ளி ஒன்றில் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி மூலக்குளம் ஒருவரின் மகனுக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த பகுதியில் உள்ள புதுச்சேரி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது. அங்கு வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கொரோனா வைரஸ் இல்லாத மாநிலங்களில் கடைகள் கடைகள் செயல்படும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கடந்த மாதம் 25ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை மேலும் 19 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கடைகளை திறக்க முடியாமல் வியாபாரிகளும் பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்களும் திண்டாடி வருகின்றனர். தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மூடப்பட்டு உள்ளதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.

ஊரகப் பகுதிகளில் சிறு குறு நிறுவனங்கள் செயல்படும் விவசாயம் கட்டுமானப் பணிகள் நடைபெறும் மத்திய அரசு அனுமதி அளித்தது ஊர் அடங்கி மேலும் விளக்கும் விதமாக நேற்று இரவு மத்திய அரசு வழியில் பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டல பகுதிகளில் குடியிருப்புகளை அல்லது அருகில் உள்ள அனைத்து கடைகளையும் திறக்க அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து போலீசார் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள பதிவு செய்யப்பட்ட அனைத்து கடைகள் முடிதிருத்தும் நிலையங்கள் அழகு நிலையங்கள் தையல் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி வணிக வளாகங்கள் கடைகள் 50% ஊழியர்களுடன் முக கவசம் அணிந்து செய்யப்பட்டு அனுமதி அளிக்கப்பட்ட கடைகளும் திறக்கப்பட்டன. அதேசமயம் மால்கள், திரையரங்குகள், ஒன்றுக்கு மேற்பட்ட கடைகள், வணிக வளாகங்கள், மதுபான கடைகள் திறக்க அனுமதி கிடையாது.

மத்திய அரசின் ஊரடங்கு தளர்வு ஹாட்ஸ்பாட் எனப்படும் சிவப்பு மண்டலப் பகுதிக்கு மத்திய அரசின் தற்போதைய செயல்படுத்தப் போவதில்லை என்று தெரிவித்துள்ள டெல்லி அரசு 27ஆம் தேதி நடைபெற உள்ள நிபுணர் குழுவின் ஆலோசனைக்குப் பிறகே இது குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறியுள்ளது இந்தியாவில் மகாராஷ்டிரா குஜராத் மத்திய பிரதேசம் ராஜஸ்தான் டெல்லி வரிசையில் ஆறாவது இடத்தில் உள்ளது இதனால் மத்திய அரசின் மூலம் தமிழகத்துக்குத் பொருந்துமா என்பது குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கொரோனா வைரஸ் நடவடிக்கையாக நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளை செப்டம்பர் மாதம் தொடங்க பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைத்துள்ளது உலக நாடுகளை அச்சுறுத்திய அதே போன்று இந்தியாவிலும் பரவி தொடங்கியதை அடுத்து திரையரங்குகள் வணிக வளாகங்கள் சுற்றுலாத்தளங்கள் மூடப்பட்டுள்ளன அதேபோல் நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ள கல்லூரிகளை திறப்பது குறித்து ஆலோசனை வழங்க உயர்மட்ட நிபுணர் குழுவை பல்கலைக்கழக மானியக் குழு அமைத்தது ஹரியானா மத்தியப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் திரு ஆறுமுகம் தலைமையில் அமைக்கப்பட்ட ஐந்து நபர்கள் அடங்கிய குழு அறிக்கையை தாக்கல் செய்து உள்ளது. அதில் கொரோனா வைரஸ் காரணமாக தடைபட்ட கல்லூரி பல்கலைக் கழக தேர்வுகள் நடந்து முடிந்த பின்னர் ஜூலை மாதத்தில் நடத்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பள்ளி தேர்வு முடிவுகள் வருவதற்கு ஏற்ப முதலாமாண்டு சேர்க்கையை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்பின்னர் கல்லூரி வகுப்புகளை செப்டம்பர் மாதத்தில் தொடங்க நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

அதேபோல் மருத்துவம் பொறியியல் மாணவர் சேர்க்கையும் தாமதமாகும் என்பதால் உச்ச நீதிமன்றத்தை நாடி முந்தைய உத்தரவுகளுக்கு இந்த ஆண்டு விளக்கம் பெறவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது இதனிடையே பள்ளிகள் தொடங்குவது குறித்து முடிவு செய்ய அமைக்கப்பட்டுள்ள தனி குழு விரைவில் தனது அறிக்கையை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நெசவாளர்கள் சாதியே இல்லை உதவும் கரங்கள் இன்ஷூரன்ஸ் இந்தியன் மெடிகல் அசோஷியேஷன் சொல்றாங்க பாதுகாப்போம் சாம்பார் சாதம் செய்யும் பணியில் மக்களையும் நாம் எழுத இல்லை அப்புறம் விட மாட்ட இதுதான் செய்திகள் தொடர்கின்றன குறுநகை பரப்பி அதன் மூலம் மூன்றாம் உலகப்போரை சீனா தொடங்கிவிட்டதாக அரசியல் நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரப்பியதாக சீனா மீது அமெரிக்கா உள்பட பல நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்நிலையில் சீனாவின் திட்டம் குறித்த சர்ச்சை வலுத்துள்ளது. இராணுவ ரீதியில் பலம் வாய்ந்த அமெரிக்காவே. இந்த கொரோனா வைரஸ் தொற்று நோயால் 50 ஆயிரம் பேர் பலி கொடுத்துள்ள நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரத்தை, சீர் குலைத்து அடுத்த 20 ஆண்டுகளில், உலகின் மிகப்பெரிய வல்லரசாக தன்னை வளர்த்துக் கொள்வதே சீனாவின் திட்டம் என்ற அரசியல், என்று அறிஞர் கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ்
பயன்படுத்தி உலகப் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் சீனா இறங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் வர்த்தக நிறுவனங்களின் பங்குகளை வாங்கியது. உள்நாட்டு பொருளாதாரத்தை மீட்க 344 பில்லியன் டாலர்கள் செலவு செய்து, உலக நாடுகள் முடங்கிக் கிடக்கும் நிலையில், தன்னுடைய நாட்டின் சுற்றுலாத் தலங்களை திறந்துவிட்டது. உள்ளிட்டவற்றை அவர் ஆதாரமாகச் சுட்டிக் காட்டியுள்ளார். உலக சுகாதார அமைப்பின் செல்வாக்கை செலுத்த முயற்சி, அதனுடைய விரிவாக்க கொள்கையை நிறைவேற்றும் செயல் என்றும், அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணியாற்றும் போது ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார் இங்கிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து பொதுமக்களின் சிரமங்களை குறைப்பதற்காக பல்வேறு தரப்பினருக்கும் சிறப்பு நிதி உதவி வழங்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார் இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்து 778 தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் இதன் மூலம் 21 ஆயிரத்து 170 பேர் பயனடைவார்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2 லட்சம் மேற்பட்ட மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர் வசிப்பவருமான பட்டு நெசவுத் தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர் தலைமுறை தலைமுறையாக நெசவுத் தொழில் மட்டுமே செய்து வருபவர்கள் மூலப்பொருட்கள் வராததால் வேலை இழந்துள்ளனர் அரசு அளித்த தொகை போதவில்லை என்று தெரிவித்தார். என தனியாக உதவித்தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர் சனி பார்ப்பதால் தெரியல தேக்கமலை பட்டு சேலைகளை வெளிமாநிலங்களுக்கு அந்த போக்குவரத்து சேவையை அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளதால் அங்கு பணிபுரிந்த பீகார் ஒடிசா உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்கள் உண்ண உணவின்றி தவித்து வருகின்றனர் இதுக்குதான் நமக்கு தெரியும் அதுவே இருக்கவில்லை என அவர் குற்றம் சாட்டினார் கோரிக்கை விடுத்தனர் ஊரடங்கு காரணமாக நிகழ்ச்சிகள் நடத்த முடியாததால் சிவகாசியில் முகாமிட்டுள்ள சர்க்கஸ் கலைஞர்கள் பட்டினியால் வாடி வருகின்றனர்.

நேபாளத்தை பூர்வீகமாக கொண்ட சர்க்கஸ் கலைஞர்கள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தங்கி நிகழ்ச்சிகள் நடத்தி வந்தனர் சிவகாசி அருகே சென்று ராஜபுரத்தில் முகாமிட்டு நிகழ்ச்சி நடத்தி வந்த நிலையில் தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டதால் அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர் 30 நாட்களுக்கும் மேலாக நிகழ்ச்சிகள் இல்லாததால் வருமானம் இன்றி தவித்து வரும் கலைஞர்கள் விலங்குகளை கூட பராமரிக்க முடியவில்லை என கவலை தெரிவித்தன.ர் போக்குவரத்து சேவை இல்லாததால் சொந்த ஊர் திரும்ப கூட வழியில்லை என கூறியவர்கள் ஒரு செலவழிக்கும் பணம் மற்றும் பொருட்களை கொண்டு வாழ்க்கை நடத்துவதாக தெரிவித்தனர். வாழ வழியின்றி கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளதால் அரசு தங்களுக்கு சிறப்பு நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று சர்க்கஸ் கலைஞர்கள் வலியுறுத்தினர்.

கொரோனா வைரஸ் காரணமாக விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் நிவாரண தொகையை, உடனடியாக வழங்க கோரி, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் விவசாயிகள் கருப்புக் கொடி போராட்டம் நடத்தினர். தமிழகத்திற்கு நிவாரண நிதியை, மத்திய அரசு வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை, விவசாய பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்பன, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள கிராமத்தில் விவசாயிகள், வீடுகள் மற்றும் விளைநிலங்களில், கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தின.

கொரோனா வைரஸ் தமிழகம் முழுதும் கடுமையாக பாதித்திருக்கிறது. அதேபோல கொரோனா வைரஸ் மூலமாக விவசாயிகளின் நிலைமை நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இந்த கடுமையான நெருக்கடியை, தமிழக அரசு தடுத்து நிறுத்தக் கூடிய நிலைமை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தின. சிறு குறு விவசாயிகளுக்கும், பத்தாயிரம் ரூபாய் நிதி கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு போடப்பட்டிருக்கிறது. அந்த உத்தரவை மாநில அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. ஆகவே உடனடியாக சிறு குறு விவசாயிகளுக்கு பத்தாயிரம் ரூபாய் நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என்றும், கேட்டுக் கொள்கிறோம்.
அது மட்டுமல்லாமல், சாதாரண ஏழை எளிய மக்களுக்கு, கொடுக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை, 1000 ரூபாய் நிதி போதாது, அவர்கள் 10000 ரூபாய் நிதி கொடுக்க வேண்டும்.

சேலம் மாவட்டம் சங்ககிரி, வாழப்பாடி ,ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில், விவசாயிகள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய கடன் வசூலிக்கும் ஒத்திவைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில், முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தொழிலாளர்கள் தங்களுக்கு குறைந்த ஊதியம் வழங்க அரசு ரப்பர் கழகம் மறுத்து வருவதாக புகார் தெரிவித்துள்ளனர் கடையில் வேலை பார்க்கும் சுமார் 2500 தொழிலாளர்கள் ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பாக கடந்த பிப்ரவரி மாத மத்தியிலிருந்து தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வந்த நிலையில் இரண்டு மாத சம்பளம் கிடைக்காமல் அவதிப்படுவதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர் என்று பல தொழிலாளர்கள் மிகவும் வறுமையில் வாடுகிறோம் மத்திய அரசு பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அறிவித்த எந்த அறிவிப்பும் அரசு ரப்பர் கழக நிர்வாகிகளுக்கு தரவில்லை. இதனால் அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் மிகவும் வறுமைக்கு உள்ளாகி, பசியாலும், பட்டினியாலும் வாடி வருகின்ற நிலையில் உள்ளது. ஆனால் அதற்கான ஊதியம் வழங்காமல் இருப்ப,து மத்திய அரசின் உத்தரவை மீறிய செயலாகும் என்று கூறியது. உடனடியாக ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று, வலியுறுத்திநார்கள்.

புதுச்சேரி அரசு சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், அரசின் மீது கலங்கம் விளைவிக்கும் நோக்கில், ஆளுநர் செயல்படுவதாக முதல் அமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கடந்த 15 நாட்களாக புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக யாருக்கும் நோய் தொற்று ஏற்பட வில்லை என்று தெரிவித்தார் கடந்த 20ம் தேதி முதல் அரங்கில் சில தலைப்புகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அதிக அளவில் வெளியே வருவதால் ஒருநா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார் இது தொடர்ந்தால் தமிழகத்தைப் போல் கடுமையாக முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என திரு நாராயண சாமி எச்சரித்தார் ஒரு நபர் அவளைக் கட்டுப்படுத்த அரசு சிறப்பாக செயல்படும் நிலையில் ஆளுநர் திருமதி கிரண் பேடி வேண்டுமென்றே கலந்து கொள்வதாக கூறினார் கலந்து கொள்ள வைக்க வேண்டும் பல வழிகளில் முயற்சி செய்து வருகிறார் முதல்கட்டமாக வைத்தான் அவர்கள் அதிகாரிகளுக்கு நேரடியாக அந்த அதிகாரிகளையும் தேவையில்லாமல் நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் மாற்றி அதிகாரிகளுக்கும் தர்ம சங்கடத்தை உருவாக்கி வருகிறார் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அரசின் அன்றாட நிகழ்வுகளில் ஆளுநர் தேவை இல்லாமல் என்று தலையிடுவதாக நாராயணசாமி குற்றம் சாட்டினார். மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார் இதற்கிடையே ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் உள்ள தோப்பில் அமைச்சரின் உதவியாளர் கிருஷ்ணராஜ் நண்பர்களுடன் விருந்தில் பங்கேற்ற காட்சி வைரலாக பரவியது இதையடுத்து அமைச்சரின் உதவியாளர் கிருஷ்ணராஜ் மற்றும் அவரது நண்பர்கள் 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Today News