கொரோனா வைரஸ் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது?

Corona virus lock down extended till 30th april

கொரோனா வைரஸ்

உயிர்க்கொல்லி நோய், கொரோனா வைரஸின் தாக்குதலில் உலகமே நிலைகுலைந்து போயிருக்கிறது. கடந்த 14 நாட்களாக உலகத்தை மடக்கிப் போட்டு, கொத்துக்கொத்தாக பலிவாங்கிய வருகிறது இந்த வைரஸ். ஒருவரையும் விட்டு வைக்காமல், வெளியே திரியும் அனைவரையும், சமரசமின்றி சாகடிக்கும் இந்த வைரஸ். இதனாலேயே இந்தியா அனைத்து மாநிலங்களிலும், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்றுவரை கடுமையாக கடைபிடிக்கப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஒரே பேச்சாக தான் இருக்கிறது. கடைபிடிக்கப்பட்டு வரும் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்பதுதான். பிரதமரின் ஆலோசனைப்படி நடக்க இருப்பதாக தன் மீது எந்தப் பழியும் வராமல் பார்த்துக் கொள்வதற்கு எல்லா முயற்சிகளையும் எடுத்துக் கொண்டார் முதல்வர். எப்படியோ நாட்டில் நல்லது நடந்தால் சரி, கோடிக்கணக்கான மக்களுக்கு பரவும் வாய்ப்புடைய இந்த நோயை கட்டுப்படுத்த, இன்னும் சில நாட்கள் ஊரடங்கு நீடிக்க வேண்டுமென்று மருத்துவக்குழு அறிவுறுத்தியது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 5 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்னும் எண்ணிக்கையைப் பார்க்கும்போது, நாம் வீட்டுக்குள் அடைபட்டு இருப்பதில் எத்தனை துயரங்கள், துன்பங்கள் வந்தாலும், அதைப் பொறுத்துதான் ஆக வேண்டும் என்று உள் மனம் சொன்னாலும், வயிறு என்று ஒன்று இருக்கிறது. அது ஒவ்வொரு வேளையும் வாய்திறந்து காத்திருக்கும் பொழுது, ஏழை எளியவர்களின் என்ன செய்வார்கள். அரசு கொடுத்த ஆயிரம் ரூபாய் ஒருவாரத்திற்கு ஆகும், எப்படியோ கஷ்டப்பட்டால் இரண்டு வாரத்திற்கு ஆகும். மீதமுள்ள நாட்களில், புறங்கையை திருப்பி திருப்பி நக்க வேண்டிய ஒரு கேடுகெட்ட நிலைக்கு, அரசு தள்ளிவிட்டது. அரசை இந்த வைரஸ் தள்ளிவிட்டது. அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையாக, ஏழை எளியோர் கேட்பதெல்லாம், ஐந்தாயிரம் ரூபாய். வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பவர்களுக்கு கூட, கொடுக்க முடியாத, ஒரு தகுதி இல்லாத அரசு, இனியும் தேவையில்லை என்பதே சாதாரண உழைக்கும் மக்களின் குரல். நாளை நிச்சயம் இது வலுக்கும், அரசை பிடித்து உலுக்கும்.

கொரோனா வைரஸ் இன்றைய அப்டேட்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக 1014 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 50 பேர் குணமடைந்து வீடு திரும்போயுள்ளனர்.இதுவரை 11 பேர் உயிர் இழந்துள்ளனர். தலைநகர் டெல்லியில் 1125 பாதிக்கப்பட்டுள்ளனர். 54 பேர் உயிர் இழந்துள்ளனர். தெலுங்கானாவின் 504 பேர் உத்தரப்பிரதேசத்தில் 481 பேரும் ஆந்திராவில் 477 பெரும் நோய் தோற்றுவிக்கின்றன கேரளாவில் 332 185 பஞ்சாப் மேற்கு வங்கத்தில் 152 54 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் குறைந்து வருகிறது.

கொரோனா வைரஸ் உயிர்கொல்லி வைரஸ் மற்றும் உலகம் முழுவதும் 18 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். உலகிலேயே அதிகமாக அமெரிக்காவில் 20 ஆயிரம் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மட்டும் ஒரே நாளில் இரண்டு பேர் உயிரிழந்ததை அடுத்து பலியானோர் எண்ணிக்கை 800 ஆக அதிகரித்துள்ளது. பிரான்சில் இதுவரை வரை லட்சத்து 32 ஆயிரத்து க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 115 பேர் மட்டுமே பலியானார்கள்.

பிரதமர் நாளை மக்களிடம் உரையாற்ற உள்ளார் என்பது குறித்து அதிகம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு குறைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் அங்கு 30 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் நியூசிலாந்து ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தீவிரம் தொடர்ந்து குறைந்து வருவதாக நாடுகள் முடிவு செய்துள்ளன. உதவியும் செய்யாமல் வீட்டில் இருக்கும்படி அறிவுறுத்துவது நியாயமா எதிர் கேள்வி எழுப்பியுள்ளனர். அதன் தோற்றுவாய் ஆனால் சீனாவில் மீண்டும் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது 108 ஏற்பட்டுள்ளதாக கூறி அவர்களை நாட்டை விட்டு வெளியேறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தன்னார்வலர்கள் நேரடியாக நிவாரண பொருட்களை வழங்க கூடாது என்ற தடை உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தி மு க வழக்கு தொடர்ந்துள்ளது. பல்வேறு தரப்பினரும் தங்களால் ஆன உதவிகளை செய்து வந்தனர் ஆனால் தன்னார்வலர்கள் நேரடியாக நிவாரண பொருட்களை வழங்க கூடாது என அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் மனநலம் குன்றியோர் மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள் என்ற ஏழை எளிய மக்களுக்கு தினமும் உணவு வழங்கப்பட்டு வந்த தமிழக அரசு உத்தரவால் நிறுத்தப்பட்டதால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மக்கள் வாழ்ந்து பயன்படுத்துமாறு தேடு தேடு ஒருவர் வீடு 9ml சரியா தெரியல தமிழக அரசின் உத்தரவால் மதுரை நெல்லை உள்ளிட்ட இடங்களில் நிவாரண பொருட்கள் தேங்கி கிடக்கின்றன இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தன்னார்வலர்கள் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நேரத்தில் நிவாரணம் அளிக்க முடியாது என்று கூறினார். இன்னைக்கு பசிபட்டினம் இருக்கிறான் இன்னிக்கு சாப்பாடு கொடுக்கணும் எடப்பாடி அது உணர்ந்ததாக தெரியவில்லை அந்த மாதிரியான மோஸ்ட் வொண்டர்ஃபுள் இருப்பாங்க பார்த்துக் கொண்டிருக்கும் தமிழக அரசு தமிழ்நாட்டில் கிடையாது தமிழக அரசு தடை விதித்திருப்பது மனித நேயமற்ற செயல் என பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மொத்தமாக கொடுத்தால் சரியான நேரத்தில் நிவாரண உதவி பயனாளிகளுக்கு போய் சேராது என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார் இதற்கிடையே தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து திமுக அமைப்புச் செயலாளர் திரு உயர்நீதிமன்ற பதிவாளரிடம் மூத்த வழக்கறிஞர் வில்சன் வலியுறுத்தி உள்ளார் பகவன் படைக்கப்பட வேண்டும் என்பதை அரசியல் மற்றும் அமைப்புகள் செய்தது யார் என்பது தெரியாதா நோய் தொற்றை தவிர்க்க வேண்டும் என்ற நல்ல நிவாரணம் வழங்கினாலும் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மாநகராட்சி ஆணையரிடம் மண்டல அலுவலகம் நகராட்சி ஆணையரிடம் பேரூராட்சி செயல் அதிகாரிகளிடமும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசால் நியமிக்கப்பட்ட அலுவலர்கள் மூலம் தேவையான அனைவருக்கும் சென்றடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்த அந்த குடும்பத்தில் அறுவடை செய்த நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆயிரக்கணக்கான விவசாயிகள் நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்தில் வைத்து வருகின்றனர். கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஒரு வாரமாக நெல் கொள்முதல் செய்ய நிலையத்தை மூடி அதிகாரிகள் அவற்றை எடுத்துச் சென்றுள்ளனர் மடியில் வைத்து ஒரு மாசம் அவங்க இங்க இருக்கிற அதிகாரிகள் வந்து இதனால காத்திருந்த போன் வரல ரமேஷின் போயிட்டாங்க போய்ட்டாங்க இந்த அம்பது அறுவது விவசாயிகள் இருபது முப்பது நாள் போட்டியில் எடுப்பாக காட்ட எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் நடத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்யாகுமரியில் செயல்பட்டு வரும் வரை நூற்றுக்கும் மேற்பட்ட முந்திரி ஆலைகளில் பெண்கள் உட்பட ஒரு லட்சம் கோடி தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா வைரஸ் காரணமாக ஆலைகள் மூடப்பட்டு இன்றி தவித்து வருகின்றனர் சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு நேரடியாகப் பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள் கொடிய நோய்களெல்லாம் முறையில் காணப்படுகின்றன வேலை வாய்ப்பும் இல்லை.

அதை சுற்றியுள்ள பகுதிகளில் நெல் அறுவடை முடித்த விவசாயிகள் வராததால் நான் ஒரு ரூபாய் வரை விற்பனை ஆகி விவசாயிகளுக்கு பெருத்த லாபத்தை அடித்தது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக கேரளாவில் விற்பனை செய்ய முடியாத நிலை இருந்து கொண்டிருக்கின்றது இதனால் தற்சமயம் அடுக்கி வைக்கப்பட்டுள்ள விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள வக்கீல்கள் 100 ரூபாய் முதல் 100 ரூபாய் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றது.

கொடைக்கானல் மலை கிராமங்களில் வாழை சந்தைப்படுத்த முடியாமல் தேங்கி உள்ளதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது 10 வாரம் சொல்லி இருக்கான் அடுத்து பேசிய பொழுது பத்து ரூபாய்க்கு கூட ஆள் கிடையாது அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் மாவட்டத்தில் நாளை முதல் காய்கறி மற்றும் மளிகை கடைகள் மூடப்பட்டு உள்ளதால் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் காய்கறி மற்றும் மளிகை கடைகள் இயங்காது என்று அறிவித்து உள்ளார் தேவையான காய்கறிகள் அவர்கள் வசிக்கும் பகுதிகளில் கொண்டு வந்துவிடும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார் என்ற சந்தேகத்தில் மற்றும் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது இடைவெளியின்றி மக்கள் காய்கறிகளை வாங்கிச் சென்றனர் கடைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று பொருட்களை தொடர்ந்து விழிப்புணர்வு நடவடிக்கை எடுத்து வெளியில் நடமாடுவதை யாருக்குகொரோனா வைரஸ் இருக்குது இல்லை என்றுகூட நினைக்காமல் மக்கள் வந்து உரிய அறிவுரையுடன் மாவட்ட அறிவியல் புரிஞ்சிக்கிற மாதிரி நாளை முதல் ஐயா ஒரு தெளிவான முறையில் அழிந்துவிடும் என்று பணிவோடு கேட்டுக்கொள்கிறோம்.

கோயில் திருவிழாக்கள் நடைபெறாத நிலையில் நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வில் வறுமை தாண்டவம் ஆட தொடங்கியுள்ளது மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் வசிக்கின்றனர் தற்போது கோயில் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் தப்பாட்டம் ஒயிலாட்டம் மயிலாட்டம் காவடியாட்டம் நையாண்டி மேளம் கரகாட்டம் உள்ளிட்ட கலைகளில் பயிற்சி பெற்றவர்கள் வருமானம் இன்றி தவிக்கின்றனர் சமாளிக்க வரும் நாட்டுப்புறக் கலைஞர்கள் இப்போது வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர் நாலு மாசத்தில வரும் அதனால நாங்க எங்கேயும் போக முடியல முடியல உங்களுக்கு பத்தாது எந்தவிதமான பொது நிகழ்ச்சிகளையும் நடத்த முடியாத சூழ்நிலையில் ஒரு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் அரசு ஏற்பாடு செய்து தங்களுக்கு உதவ வேண்டும்.

வங்கிகளில் பணம் எடுக்க ஒரே நேரத்தில் 500 க்கும் மேற்பட்டோர் திரண்டு பரபரப்பு ஏற்பட்டது 104 தடை உத்தரவை மீறி மக்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் இந்நிலையில் ஆரணியில் 100 நாள் வேலைத்திட்டத்தின் வந்த படத்தை எடுக்க மக்கள் அங்கு உள்ள கனரா மற்றும் இந்திய மகளிர் திரண்டனர் ஒரே நேரத்தில் இரண்டு வகைகளிலும் ஏராளமான கூடியதா அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் வங்கி ஊழியர்கள் அங்கு வந்த போலீசார் அவர்கள் அனைவரையும் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர் வந்தவாசியில் முதியோர் உதவி தொகை மற்றும் விதவைகள் பென்சன் வாங்க பாரத ஸ்டேட் வங்கி முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பல இயக்கங்களில் பணம் இல்லாததால் மக்கள் இன்று பணம் எடுக்க வங்கிகளில் கொடுத்தனர் சமூக இடைவெளி விடாமல் மக்கள் திரண்டதால் வங்கி ஊழியர்கள் செய்வதறியாது திகைத்தனர் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள வங்கிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது இந்தியன் வங்கியில் பணம் எடுக்க ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டனர் சேர்ந்த மக்கள் செல்ல முடியாதவாறு வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதாக கோரி சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோபி நம்பியூர் கரட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் 10 ஆயிரம் வீடுகள் தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் கடைபிடிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் வகையில் ஓவியங்கள் கூறினார் ஒரு பாடலை பாடியுள்ளார் நீங்க சொல்றத கேளுங்க ஆட்டம் உள்ள படங்களை வேகமாக பரவி வருகிறது மீண்டும் முக்கிய செய்திகள் நாடு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்கள் மிகவும் பாதுகாப்பாக வழங்கப்பட வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது மக்கள் கூட்டம் அலைமோதியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு ஓவிய சங்கத்தை சேர்ந்த 40 ஓவியக் கலைஞர்கள் இணைந்து கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் திருப்பூர் சாலை சந்திப்பு கச்சேரி மேடு ஆகியவை வெளிப்படக் ஓவியங்களை வரைந்தனர்.

Today News