ஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அசோக் செல்வன்

Hit Cinemas wishes you a Happy Birthday Ashok Selvan சி. வி. குமாரின் தயாரிப்புகளான பிஸ்ஸா II: வில்லா (2013) மற்றும் தெகிடி (2014) ஆகிய படங்களில் நடித்ததற்காக விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெறுவதற்கு முன்பு, சூது கவ்வும் (2013) திரைப்படத்தில் அவர் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்தார். அவரது சமீபத்திய பிளாக்பஸ்டர் வெற்றி ஓ மை கடவுளே (2020) அசோக் நவம்பர் 8, 1989 அன்று இந்தியாவின் தமிழ்நாட்டின் ஈரோடு (சென்னிமலை) இல் […]Read More

VIKRAM Official Title Teaser

VIKRAM – Official Title Teaser | #KamalHaasan232 | Kamal Haasan | Lokesh Kanagaraj | Anirudh ஏன் இந்த வெறித்தனம் VIKRAM 2 ஏன் இந்த வெறித்தனம்…34 ஆண்டுகளுக்கு பிறகு கலைஞானி கமலஹாசன் நடிப்பில் படம் விக்ரம் 1986 ஆம் ஆண்டு வாசன் நடிப்பில் வெளிவந்த சயின்ஸ் பிக்சன் ஆக்சன் மூவி ஆக வெளிவந்து வெற்றி பெற்ற படம் விக்ரம் பாடல் நடனம் சண்டைக் காட்சிகள் என்று கமல் டிராஜன் இணைந்து மிகப்பெரிய அளவில் ஹிட் […]Read More

ஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கமல்ஹாசன்

தமிழ் திரை உலகை தலை நிமிர வைத்த கலை உலகின் தலைமகன் கமல்ஹாசன் Suvan HBDKamalHaasan ஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கமல்ஹாசன்கமல்ஹாசன் ஒரு மிகச்சிறந்த நடிகர், நடனக் கலைஞர், திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர் மற்றும் அரசியல்வாதி என்று பல அவதாரம் எடுத்தவர். ஷான் கானரி சில்வர்ஸ்டர் ஸ்டாலன் பச்சன் ராஜேஷ்கண்ணா நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று இந்திய உலக திரை உலகின் ஜாம்பவான்கள் ஒரு […]Read More

உண்மையான உலக நாயகன் சர் தாமஸ் ஷான் கனரி மறைந்தார்

#Sir Sean Connery dies aged 90 உண்மையான உலக நாயகன் சர் தாமஸ் ஷான் கனரி (ஆகஸ்ட் 25, 1930 – அக்டோபர் 31, 2020) ஒரு ஸ்காட்டிஷ் நடிகரும், தயாரிப்பாளருமாவார். 1962 மற்றும் 1983 க்கு இடையில் ஏழு பாண்ட் படங்களில் (டாக்டர் நோ, டு யூ ஒன்லி லைவ் டூ டைம்ஸ், டயமண்ட்ஸ் ஆர் ஃபாரெவர், மற்றும் நெவர் சே நெவர் அகெய்ன் என ஏழு பாண்ட் படங்களில் அவர் நடித்த ஜேம்ஸ் […]Read More

ஹிட்ஸ் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராகவா லாரன்ஸ்

#HBDRaghavaLawrence #HappyBirthdayRaghavaLawrence ஹிட்ஸ் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராகவா லாரன்ஸ் ஸ்டன்ட் ஆர்டிஸ்ட், டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், என்றெல்லாம் பலப்பல அவதாரங்கள் எடுத்தாலும், அலட்டிக் கொள்ளாதவர். நல்ல மனிதர் வெள்ளை உள்ளம் படைத்தவர் ஏழைகளுக்கு ஓடிச்சென்று உதவும் அப்பழுக்கில்லாத தூய உள்ளம் படைத்தவர். ஆதரவற்ற குழந்தைகளை தேடிச்சென்று அன்னை தந்தையாக இன்றுவரை வாழ்ந்து வரும் ஒரு மாமனிதர். சமீபத்தில் கரோனா வைரஸ் என்ற ஒரு கொடிய நோய் தொற்று உலகம் முழுவதும் […]Read More

ஹிட்ஸ் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிஞர் வாலி

Hit Cinemas Wishes you a Happy Birthday Vaali 1958ஆம் ஆண்டு அந்த வெளிவந்த அழகர்மலை கள்வன் திரைப்படத்தில் வாலிபக் கவிஞர் வாலி அறிமுகமானார். வாலிபக் கவிஞர் என்று பெயரைப் பார்த்ததுமே நமக்கு புரிந்துவிடும் 82 வயது ஆனாலும் அவர் எழுத்துக்கள் என்றென்றும் இளமையின் ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கும். அவர் எழுத்துக்களுக்கு. திரையும் இல்லை, மூப்பும் இல்லை, அவருடைய கற்பனைக்கு என்றும் வடிகால் இல்லை. கற்பனை வெள்ளத்தை அவிழ்த்துவிட்டு, தமிழ் நெஞ்சங்களை மூழ்கடித்து, அவரது கற்பனையில் திணறடிக்கும் […]Read More

ஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கீர்த்தி சுரேஷ்

Happy Birthday Keerthi Suresh தென்னிந்திய சினிமாவின் கனவு கன்னி கீர்த்தி சுரேஷ். மிக வேகமாக வளர்ந்து வந்த கீர்த்தி சுரேஷின் வெற்றிப்பயணம், வீறுநடை போட்டு, மென்மேலும் வெற்றி படங்களை தந்து கொண்டிருக்கிறார். முன்னாள் நடிகை மேனகா அவர்களின் மகள் என்பது அவருக்கு எளிதில் வாய்ப்பு வந்தாலும் அதை தக்க வைக்க திறமை வேண்டும். நாம் பார்த்த பல வாரிசு நடிகர்கள் இன்று காணாமல் போனதை பார்க்கலாம். ஆனால் கீர்த்தி திறமை உள்ளவர். 2000 ஆண்டு மலையாள […]Read More

அக்ஷய் குமார் மிரட்டும் லட்சுமி பாம் ராகவா லாரன்ஸ் புதிய சாதனை

Laxmmi Bomb Official Trailer தற்போது பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் கீரா அத்வானி கதாநாயகியாக நடிக்க ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளிவர தயாராக இருக்கும் படம் லக்ஷ்மி பாம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. சுமார் ஒரு கோடியே 30 லட்சம் பேர் வரை பார்த்து உள்ள இந்த படம், தமிழில் வெளிவந்த காஞ்சனா திரைப்படத்தின் ரீமேக். வழக்கமாக பாலிவுட் திரைப்படங்களைத் தான் மற்ற மொழிகளில் ரீமேக் செய்வார்கள். இப்போது […]Read More