ஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கீர்த்தி சுரேஷ்

Happy Birthday Keerthi Suresh தென்னிந்திய சினிமாவின் கனவு கன்னி கீர்த்தி சுரேஷ். மிக வேகமாக வளர்ந்து வந்த கீர்த்தி சுரேஷின் வெற்றிப்பயணம், வீறுநடை போட்டு, மென்மேலும் வெற்றி படங்களை தந்து கொண்டிருக்கிறார். முன்னாள் நடிகை மேனகா அவர்களின் மகள் என்பது அவருக்கு எளிதில் வாய்ப்பு வந்தாலும் அதை தக்க வைக்க திறமை வேண்டும். நாம் பார்த்த பல வாரிசு நடிகர்கள் இன்று காணாமல் போனதை பார்க்கலாம். ஆனால் கீர்த்தி திறமை உள்ளவர். 2000 ஆண்டு மலையாள […]Read More

அக்ஷய் குமார் மிரட்டும் லட்சுமி பாம் ராகவா லாரன்ஸ் புதிய சாதனை

Laxmmi Bomb Official Trailer தற்போது பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் கீரா அத்வானி கதாநாயகியாக நடிக்க ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளிவர தயாராக இருக்கும் படம் லக்ஷ்மி பாம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. சுமார் ஒரு கோடியே 30 லட்சம் பேர் வரை பார்த்து உள்ள இந்த படம், தமிழில் வெளிவந்த காஞ்சனா திரைப்படத்தின் ரீமேக். வழக்கமாக பாலிவுட் திரைப்படங்களைத் தான் மற்ற மொழிகளில் ரீமேக் செய்வார்கள். இப்போது […]Read More

சைலென்ஸ் – Official Trailer – Tamil – R Madhavan, Anushka

Silence – Official Trailer (Tamil) R Madhavan, Anushka Shetty | Amazon Original Movie | Oct 2 சைலன்ஸ் ஆக்சன் த்ரில்லர் படமாக உருவாக்கியிருக்கிறார்கள். இந்தப்படத்தில் அனுஷ்கா இசைக் கலைஞராகவும், அவருக்கு ஜோடியாக மாதவன் நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் அஞ்சலி, ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேடிசன், ஷாலினி பாண்டே, சுப்புராஜ் என்று பெரிய பட்டாளமே நடித்திருக்கிறது. மதுகர் இயக்கத்தில், கோனா வெங்கட் திரைக்கதை அமைக்க, கோபி சுந்தர் இசையில், ஷானில் டியோ […]Read More

ஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சத்யராஜ்

Happy Birthday Sathyaraj சத்யராஜ் என்று அழைக்கப்படும் ரங்கராஜ் சுப்பையா பிறந்த தினம் இன்று. (அக்டோபர் 3, 1954) ஒரு முற்போக்கு நடிகராக, தயாரிப்பாளர், இயக்குனர், ஊடக ஆளுமை என்று பண்டமுக தன்மை கொண்ட சிறந்த நடிகர் சத்யராஜ். மேலும் தந்தை பெரியார் மீது பெரிதும் பற்று கொண்ட நடிகர். தனது வாழ்க்கையை வில்லன் வேடங்களில் தொடங்கினார், பின்னர் முக்கிய வேடங்களில் நடித்தார். இவர் 200 படங்களில் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். […]Read More

NO TIME TO DIE – Trailer 2

Thrilling scenes in NO TIME TO DIE | Trailer 2 நோ டைம் டு டை என்பது வரவிருக்கும் உளவு படம் மற்றும் ஈயன் புரொடக்ஷன்ஸ் தயாரித்த ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத் தொடரில் இருபத்தைந்தாவது படம் . இந்த படத்தில் டேனியல் கிரெய்க் தனது ஐந்தாவது மற்றும் கற்பனையான MI6 முகவர் ஜேம்ஸ் பாண்டாக இறுதிப் பயணத்தில் இடம்பெற்றுள்ளார். நீல் பூர்விஸ், ராபர்ட் வேட், ஃபுகுனாகா மற்றும் ஃபோப் வாலர்-பிரிட்ஜ் ஆகியோரின் திரைக்கதையிலிருந்து கேரி […]Read More

எஸ் பி பி இறுதிச் சடங்கில் எல்லோரையும் நெகிழ வைத்த தளபதி விஜய்

மறைந்த பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட விஜய் எல்லோரையும் நெகிழ வைத்து விட்டார் விட்டார். இறுதி மரியாதையாக நாம் நினைக்கும் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளும் நிகழ்வு என்பது, நல்ல நிகழ்ச்சிக்கு போறோமோ? இல்லையோ? இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளனும் அப்படிங்கிற எண்ணம் சாதாரண சாமானிய மக்களின் மனதில் கூட இன்று ஆழமா பதிஞ்சு இருக்கு. இதுல திரைப்பட துறையில் இருக்கிறவங்களோட இறுதிக் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என்பது […]Read More

போய்வாருங்கள் எஸ்பிபி

RIP SPB இசை ஒலிக்கும் உலகின் எல்லா மூலை முடுக்குகளிலும் நீங்கள் வாழத்தான் போகிறீர்கள்! உங்களுக்கு மரணமில்லை, பிரிவும் இல்லை, உங்களுக்கு முடிவு என்பது இல்லவே இல்லை. அமரத்துவம் பெற்ற இசை மேதை நீங்கள். உங்களுடன் பிறந்தோம் உங்களுடனே வாழ்ந்தோம். நாங்கள் மறைந்துபோவோம், நீங்கள் மலைபோல் உயர்ந்து நிற்கிறீர்கள். இசை, உங்களை உலகின் எல்லை வரை எடுத்துச்சென்று இயற்கையோடு கலந்துவிட்டது. உங்கள் உயிர் உங்களுடையது அல்ல. உங்கள் உடல் இந்த மண்ணில் மறைந்தாலும், உங்கள் உயிர் எங்களோடு […]Read More

கொரோனா புதைகுழியில் சிக்கி கொண்ட திரையரங்குகள்

#please Open theaters Vijay fans உலகம் முழுவதையும் படைத்துவரும் குரானா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை கோடிகளை தொட்டுவிட்டது லட்சக்கணக்கானோர் இன்றுவரை துன்புற்று வருகின்றனர் என்றாலும், பல்வேறு துறைகளில் பல்வேறு ஊரடங்கு தளர்வு அரசினால் வழங்கப்பட்டு சகஜ நிலைக்கு திரும்ப கட்டாயப் படுத்தப் பட்டுள்ளனர் சாமானிய மக்கள் இதை கட்டாயமாக தான் எடுத்துக் கொள்ள வேண்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நோய் தொற்று அறியப்பட்டு சில நூற்றுக்கணக்கில் இருக்கும் பொழுது அரசு அத்தனை பேரையும் அட்டைப் பெட்டிக்குள் […]Read More

ஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மம்முட்டி

HappyBirthdayMammukka முஹம்மது குட்டி பனபராம்பில் இஸ்மாயில்(பிறப்பு: செப்டம்பர் 7, 1951), மம்முட்டி. இந்திய திரைப்பட நடிகரும் தயாரிப்பாளர். இந்திய சினிமாவில் நான்கு தசாப்தங்களாக, 400 க்கும் மேற்பட்ட படங்களில், முக்கியமாக மலையாள மொழியிலும், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலத்திலும் நடித்துள்ளார். மம்முட்டி ஆரம்பத்தில் தனது ஆரம்ப படங்களில் சஜின் என்ற மேடைப் பெயரைப் பயன்படுத்தினார். 1980 களில் தன்னை ஒரு முன்னணி நடிகராக நிலைநிறுத்திக் கொண்ட பிறகு, 1987 ஆம் ஆண்டு புதுடெல்லி திரைப்படத்தின் […]Read More

பிகில் வெறித்தனம் வெளிவந்த தினம்

தளபதி விஜய் நயன்தாரா யோகி பாபு 98 MILLION VIEWS ON YOUTUBE பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த பிகில் திரைப்படத்தின் இசையை, இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அமைத்திருந்தார். இந்தப்படம் எப்போதும்போல தளபதியின் தம்பிகளை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி, உலகம் முழுவதையும் திரும்பிப் பார்க்க வைக்கும் அளவுக்கு பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது. தமிழ் திரை உலகில், விளையாட்டு போட்டிகளை வைத்து, திரைப்படங்கள் தமிழ்நாட்டில் பெரிய அளவில் வெளிவந்தது இல்லை என்றாலும், அப்படி […]Read More