Laxmmi Bomb Official Trailer தற்போது பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் கீரா அத்வானி கதாநாயகியாக நடிக்க ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளிவர தயாராக இருக்கும் படம் லக்ஷ்மி பாம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. சுமார் ஒரு கோடியே 30 லட்சம் பேர் வரை பார்த்து உள்ள இந்த படம், தமிழில் வெளிவந்த காஞ்சனா திரைப்படத்தின் ரீமேக். வழக்கமாக பாலிவுட் திரைப்படங்களைத் தான் மற்ற மொழிகளில் ரீமேக் செய்வார்கள். இப்போது […]Read More
உலக நாயகன், கலைஞானி, பத்மஸ்,ரீ டாக்டர் கமலஹாசனின் நடிப்புத் திறமையில் கொஞ்சம் இருந்தாலே இந்த உலகை திரும்பிப் பார்க்க வைக்கலாம். அவருக்கு பிறந்த அவரது மகள் ஸ்ருதி ஹாசனுக்கு அந்த திறமை இல்லாமலா போய்விடும்? ஆரம்பம் முதலே தனது திறமையை நிரூபிக்கும் படங்களில் மட்டுமே ஒப்புக்கொண்டு அதற்கேற்றாற்போல தனது கதாபாத்திரங்களை வடிவமைத்துக் கொள்ளும் டெலிபோன் நடிப்புத் திறமையும் தன்னிடம் உண்டு என்பதை படத்திற்கு படம் நிரூபித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். கட்டழகு மேனியும், கச்சிதமான உடலமைப்பைக் கொண்டு, எத்தனையோ […]Read More
ரோஹித் ஷெட்டியின் காப் யுனிவர்ஸ்! சூரியவன்ஷி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் ப்ரெசென்ட்ஸ் ரோஹித் ஷெட்டி பிக்சர்ஸ் மற்றும் தர்ம புரொடக்ஷன்ஸ் மற்றும் கேப் ஆஃப் குட் ஃபிலிம்ஸுடன் இணைந்து “சூரியவன்ஷி” தயாரிப்பு : ஹிரூ யஷ் ஜோஹர், அருணா பாட்டியா, கரண் ஜோஹர், அபூர்வா மேத்தா மற்றும் ரோஹித் ஷெட்டிஇயக்கிம் : ரோஹித் ஷெட்டி நட்சத்திர நடிகர்கள்: அக்ஷய் குமார், அஜய் தேவ்கன், ரன்வீர் சிங் மற்றும் கத்ரீனா கைஃப் உலகளவில் திரையரங்குகளில் […]Read More