பிறந்த நாள் வாழ்த்துக்கள் திரிஷா

 பிறந்த நாள் வாழ்த்துக்கள் திரிஷா

HAPPY BIRTHDAY TRISHA

HAPPY BIRTHDAY TRISHA
HAPPY BIRTHDAY TRISHA
HAPPY BIRTHDAY TRISHA
HAPPY BIRTHDAY TRISHA
HAPPY BIRTHDAY TRISHA
HAPPY BIRTHDAY TRISHA
HAPPY BIRTHDAY TRISHA
HAPPY BIRTHDAY TRISHA
HAPPY BIRTHDAY TRISHA
HAPPY BIRTHDAY TRISHA
HAPPY BIRTHDAY TRISHA
HAPPY BIRTHDAY TRISHA

HBD TRISHA HAPPY BIRTHDAY TRISHA

நடிகை திரிஷாவிற்கு சினிமாவில் 20 வயது நிஜவாழ்வில் இன்றுடன் 37 வயது சென்னையில் ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்து மூன்றாம் ஆண்டு மே மாதம் 4 நாள் பிறந்தார்.

தமிழ் திரைப்படங்களில் நடிக்கத் துவங்கும் முன்பு மிஸ் சென்னையாக 1999 ஆம் ஆண்டு தேர்தெடுக்கப்பட்டார். 2000 ஆண்டு பிரசாந்த் சிம்ரன் நடித்த ஜோடி திரைப்படத்தில் சிம்ரனின் தோழியாக திரைத்துறையிலும் அறிமுகமானார்.

2002 ஆம் ஆண்டு சூர்யாவுடன் ஜோடி சேர்ந்து, மௌனம் பேசியதே, என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான திரிஷா, 2003 ஆம் ஆண்டு மனசெல்லாம், சாமி, லேசா லேசா, எனக்கு 20 உனக்கு 18 என்ற ஐந்து படங்களில் நடித்து நட்சத்திர நடிகையாக மாறினார்.

திரிஷாவிற்கு சிவப்புக் கம்பளம் விரித்தது தெலுங்குத் திரையுலகம் வரவேற்தது. 2004 ஆம் ஆண்டு த்ரிஷா நடிப்பில் வெளியான வருஷம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற திரிஷா தெலுங்கு ரசிகர்களின் கனவுக் கன்னியான உருவெடுத்தார். தெலுங்கு தமிழ் என பல்வேறு படங்களில் நடித்து பல சாதனைகளைப் புரிந்த திரிஷாவின் அறிமுகமான பல நடிகைகள் திரைத்துறையில் இருந்து காணாமல் போக, 36 வயதான இளம் கதாநாயகி போலவே இருக்கும் திரிஷாவுக்கு படங்கள் ஏராளம் குவிந்து வருகிறது.

இவரது நடிப்பு திறமைக்கு தமிழ்நாடு அரசு கலைமாமணி விருதும் வழங்கி கவுரவித்தது. தமிழில் கடந்த ஆண்டுஅவரது நடிப்பில் வெளியான 96 திரைப்படம் மிகப்பெரிய வசூல் செய்தது. குறிப்பாக திரிஷாவின் நடிப்பு ரசிகர்களை கொள்ளை கொண்டது. அரண்மனை திரைப்படத்தில் பேய் வேடத்தில் நடித்தது, கொடி படத்தில் தனுஷுக்கு வில்லியாக நடித்தது, என்னை அறிந்தால் படித்தால் அஜித்துக்கு ஜோடியாகவும், நாட்டியக் கலைஞராக நடித்தது, பேட்ட திரைபடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்தது என்று தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக ஒரு ரவுண்டு வந்து விட்டார் திரிஷா. ஆனாலும் இன்றும், என்றும் இளமையுடன் இருக்கும் திரிஷா தனது 37 வயதில் அடி எடுத்து வைக்கும் இந்த தருணத்தில், மேலும் பல பல படங்களில் நடித்து, ரசிகர்களை குஷிப்படுத்த வேண்டும் என்று ஹிட் சினிமாஸ் இணையதளம் மனதார வாழ்த்துகிறது. உங்கள் வாழ்த்துக்களை கமெண்டில் பதிவு செய்யுங்கள்.

Today News