பிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்திதா ஸ்வேத்தா

 பிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்திதா ஸ்வேத்தா

Happy Birthday Ninditha Swetha

Happy Birthday Ninditha Swetha
Happy Birthday Ninditha Swetha
Happy Birthday Ninditha Swetha
Happy Birthday Ninditha Swetha
Happy Birthday Ninditha Swetha
Happy Birthday Ninditha Swetha
Happy Birthday Ninditha Swetha
Happy Birthday Ninditha Swetha
Happy Birthday Ninditha Swetha

Happy Birthday Ninditha Swetha

குமுதா என்றால் ரொம்பவும் பரிட்சயம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படம் அதற்குள் நாம் மறந்துவிட்டு இருக்க முடியாது அப்படி ஒரு திரைப்படம்.

உதயா மியூசிக் சேனலில் விஜே ஆக அறிமுகமாகி இன்று பேர் சொல்லும் அளவிற்கு நடிகையாக உருவெடுத்திருக்கிறார் நந்திதா ஸ்வேதா ஆனால் இவருடைய உண்மையான பெயர் நந்திதா அல்ல இவர் 2008 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான நந்தா லவ்ஸ் நந்திதா என்ற திரைப்படத்தில் இவருக்கு இவரது கதாபாத்திரத்தின் பெயர் நம்பி தான் முதல் படத்தின் பெயரே முழுமையான பெயராக மாறிவிட அதுவே பட்டப் பெயராக பெற்றுக் கொண்டு இன்றுவரை பட்டாம்பூச்சியாக பறந்து வருகிறார் முன்னணி இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டக் கத்தி திரைப்படத்தில் பள்ளி மாணவியாக நம் மனதை கொள்ளை கொண்ட நந்திதா தினேஷுக்கு ஜோடியாக அந்தப் படத்தில் வலம் வருவார் ஆனால் வேறு ஒருவரை கரம்பிடிக்க கண்ணீருடன் விடை கூறுவார் தினேஷ்.

“ஆடி போனா ஆவணி அவ ஆளை மயக்கும் தாவணி” என்ற பாடல் இன்றும் நமது ஃபேவரட் லிஸ்டில் இருந்து வரும். இப்படி சூப்பர் ஹிட் ஹீரோயினாக அறிமுகமானார். அதன்பிறகு எதிர்நீச்சல் திரைப்படத்தில் நடித்து நம் மனதை கசக்கிப் பிழிந்த நந்திதா, தொட்டதெல்லாம் வெற்றியானது. எதிர்நீச்சல் படத்தில் நடித்ததற்காக திரைப்பட சம்மேளனத்தின் சிறந்த துணை நடிகைக்கான விருதை பெற்றார் அதே படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் அவார்ட் என்றார் அந்த அளவிற்கு தனது நச்சென்று நடிப்பை வெளிப்படுத்தி இன்றுவரை தமிழ் சினிமாவின் எதிர்நீச்சல் போட்டு வரும் கன்னடத்து பைங்கிளி அதன்பிறகு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா விஜய் சேதுபதியுடன் தொடர முண்டாசுப்பட்டி நளனும் நந்தினியும், ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி உப்புக்கருவாடு புலி என்று தொடர் வெற்றி படங்களை கொடுத்து வரும் நந்திதா விற்கு இன்று பிறந்தநாள் சுமார் பன்னிரண்டு ஆண்டுகாலம் திரையுலகில் வலம் வந்தாலும் சில பத்து படங்களில் நடித்திருக்கும் நந்திதாவின் நடிப்பு எந்த படத்தில் எடுத்துக் கொண்டாலும் பேர் சொல்லும் அந்த அளவிற்கு சிறப்பான படங்களை கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து கொண்டிருக்கும் நந்திதாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Today News